Wed04232014

Last update01:47:47 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back தொழில்நுட்பம் தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

விரைவில் வெளி வரும் பேஸ்புக் மொபைல் விளம்பரங்கள்

பில்லியன் வரையான பயனர்களை தன்கத்தே கொண்ட பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக், விரைவில் மொபைல் சாதனங்கள் மூலமான விளம்பர சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

கொம்பியூட்டர் மொனிட்டரை சுத்தம் செய்ய சரியான வழிகள்

பெரும்பாலும் தற்போது கம்ப்யூட்டர்களுடன் எல்.சி.டி. மொனிட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி சுத்தம் செய்யாத கம்ப்யூட்டர் பாகம் ஒன்று உண்டு என்றால், அது எல்.சி.டி. மொனிட்டரின் திரை

தெரிந்து கொள்வோம்: F1 முதல் F12 வரை உள்ள பொத்தான்களின் பயன்பாடு

இன்றைய கணனி பயன்பாட்டில் கீபோர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து பொத்தான்களின் பயன்பாடும் மிக குறைந்த அளவே உள்ளது.

ஜிமெயிலுக்கான ஷார்ட்கட் கீகள்

இன்றைய சூழலில் பெரும்பாலான நபர்கள் கூகுள் மெயிலை பயன்படுத்துகின்றனர்.

மின்சார தூண்டுதலில் செயல்படும் செயலிழந்த முதுகு தண்டு வடம்

பாதிப்புக்கு உள்ளான முதுகு தண்டுவடத்தில் மின்சாரம் பாய்ச்சி, அதன்மூலம் செயலிழந்த கால்களை மீண்டும் செயற்படவைக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

உலகின் வேகம் கூடிய microSD காட் அறிமுகம்

தற்போது மொபைல் சாதனங்களில் தரவு, தகவல்களை சேமிப்பதில் microSD கார்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

விரைவில் அசத்த வரும் அல்ட்ரா வேகம் கொண்ட இணைய வலையமைப்பு

பிரித்தானியாவில் தற்போது புரோட்பேண்ட் இணைய வலையமைப்பு சேவையை வழங்கிவரும் Sky மற்றும் Talk Talk ஆகியன இணைந்து, அல்ட்ரா வேகம் கொண்ட இணைய சேவையை

விற்பனை நிலையங்களை அதிகரிக்கும் மைக்ரோசொப்ட்

கணனித்துறையில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் நிறுவனமான மைக்ரோசொப்ட் அமெரிக்காவில் தனது விற்பனை நிலையங்களை அதிரிக்கின்றது.

Windows Phone 8.1 இயங்குதளம் வெளியீடு

மைக்ரோசொப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்காக வடிவமைத்து வந்த Windows Phone 8.1 இயங்குதளத்தினை நேற்று முன்தினம் அறிமுகம் செய்துள்ளது.