Thu04242014

Last update09:57:02 AM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back செய்திகள் செய்திகள்

செய்திகள்

வாக்களிக்க ஊழியர்களுக்கு லீவு கொடுக்காத சென்னை சில்க்ஸ்.. சீல் வைப்பு

நெல்லை: நெல்லையில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை.

அனைவரும் வாக்களியுங்கள்! நான் யாரையும் ஆதரிக்கவில்லை.. வாக்களித்த பின் ரஜினிகாந்த்

சென்னை: லோக்சபா தேர்தலில் தாம் யாரையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு:-சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு முறைப்படி புனர்வாழ்வு வழங்கப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா

மக்களவைத் தேர்தல் தமிழகம், புதுவையில் இன்று வாக்குப் பதிவு

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுவையில் ஒரு தொகுதிக்கும் வியாழக்கிழமை (ஏப். 24) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் மோடிக்கு எதிராக கேஜரிவால் வேட்புமனு

பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் அவருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.