Wed04232014

Last update01:52:17 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

இந்தியச் செய்திகள்

தமிழகத்தில் ஓய்ந்தது பிரசாரம்

தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதமாக தீவிரமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: பிரவீண்குமார்

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் முதல் முறையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியில் இருந்து வாக்குப் பதிவு தினமான

தேர்தலில் தனது கட்சியின் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்தாமல், நரேந்திர மோடி எனும் தனி நபரை முன்னிறுத்துவது ஏன்?

பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியின் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்தாமல், நரேந்திர மோடி எனும் தனி நபரை முன்னிறுத்துவது

விஜயகாந்த் நாக்கை மடித்து பேசுவது ஏன்? வி.சி.சந்திரகுமார் விளக்கம்

நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து சுத்தமல்லியில் தேமுதிக மாநில கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்தார்.

2ஜி: ஆ.ராசா, கனிமொழியிடம் மே 5 முதல் வாக்குமூலம் பதிவு

2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரின் வாக்குமூலம் மே 5-

பேரறிவாளன் தாய் கண்ணீர்: எனது மகன் வாழ்கையை அரசியலாக்க வேண்டாம்

23 ஆண்டுகள் வேதனையை அனுபவித்து வருகிறேன். எனது மகன் வாழ்கையை அரசியலாக்க வேண்டாம் என்று பேரறிவாளன் தாயார் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனைவியிடம் அடிவாங்கும் கணவரை பாதுகாக்க சட்டம் கொண்டுவருவோம்: குஜராத்தில் வேட்பாளர் வாக்குறுதி

அகமதாபாத்: தேர்தல் வந்துவிட்டால் போதும் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் வண்ணமயமாய் வாக்காளர்களின் கதவுகளை தட்டும்.

நரேந்திர மோடி பிரதமரானால் ராஜபக்ச மீது விசாரணை கமிஷன்! வைகோ

நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபக்ச மீது விசாரணை நடத்த

மீனவர் பிரச்னை பற்றி ஜெயலலிதா: சோனியா நீலிக்கண்ணீர்

தமிழக மீனவர் பிரச்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் வந்தவுடன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் மோடிதான் பிரதமர்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிதான் பிரதமராக பதவியேற்பார் என்று அக்கட்சியின்

தாஜ் மகாலுக்கு டூர் செல்வதுபோல ராகுல் காந்தி ஏழைகள் வீட்டிற்கு செல்கிறார் என நரேந்திர மோடி பேச்சு

தாஜ் மகாலை பார்க்காதவர்கள் அங்கு சுற்றுலாவிற்கு செல்வது போல  காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வறுமையில் வாழும் ஏழை மக்களின் வீடுகளுக்கு செல்வதாக உத்தர

வாரணாசி கலாட்டா: நரேந்திர மோடியை எதிர்த்து ஒசாமா பின்லேடன் போட்டி

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை போலவே தோற்றமளிக்கும் ஒருவர் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர்

சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

உண்மை, உழைப்பு, சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு வாக்காளர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளரும் மதிமுக பொதுச்

முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு: 2ஜி ஊழலின் அடித்தளம் தயாநிதி மாறன்

இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைக்கற்றை இமாலய ஊழலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் தயாநிதி மாறனே என்று முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான

தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடும் தொலைக்காட்சி "டைம்ஸ் நவ்"க்கு செவ்வியளிக்க மறுத்த வைகோ!

தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடும் இந்திய ஊடக ஒன்றுக்கு செவ்வி வழங்க மதிமுக பொதுச் செயலாளர்

மோடி பரபரப்பு பேட்டி!: -நான் அழிவதற்கும் தயாராக இருக்கிறேன்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த பா.ஜ. பிரதமர் வேட்பாளர் மோடி தேர்தலில் தோல்வியை சந்திக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான பிரச்சாரம், ஊடகங்கள், ஊழல்கள் என்று காங்கிரசிற்கு எதிராக நிறைய

ராகுல் சாடல்: ஒரு மிட்டாய்க்கு ஒரு மீட்டர் நிலம் தரும் குஜராத் அரசு

அசாம் மாநிலம், நகவுன் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் அடானிக்கு அம்மாநில அரசு அடிமாட்டு விலைக்கு விவசாய

சென்னையில் ஜெயலலிதா-கருணாநிதி இன்று வாக்குசேகரிப்பு

முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய

தேர்தலில் திமுக 3–வது இடத்துக்கு வருவதே சந்தேகம் - மு.க.அழகிரி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற ஒரு விழாவில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:–

குஜராத்தைவிட தமிழகமே முதன்மை மாநிலம்: ஜெயலலிதா

குஜராத்தைவிட தமிழகமே அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.