Back You are here: Home

யாருக்கு ‘ஹோலி’ கொண்டாட்டம் *சமிக்கு கிடைக்குமா பதிலடி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் அசத்தும் பட்சத்தில், கேப்டன் தோனி, கோஹ்லி உள்ளிட்ட

Read more...

இந்திய வெற்றிநடையின் பின்னணி * ரகசியத்தை சொல்கிறார் கீர்த்தி ஆசாத்

‘‘ஆஸ்திரேலியாவில் இப்போதுள்ள சூழ்நிலை, நமக்கு சாதகமாக இருப்பதால் தான், உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெறுகிறது,’’ என, இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.

Read more...

எழுச்சி பெறுமா ஆஸ்திரேலியா * இன்று ஆப்கனுடன் மோதல்

உலக கோப்பை லீக் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று எழுச்சி காண வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

Read more...

அஷ்வின் ‘சுழலை’ சமாளிப்பாரா கெய்ல்

உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அஷ்வினை, வெஸ்ட் இண்டீசின்  கெய்ல் எப்படி சமாளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.

Read more...

எது சரியோ அதை செய்வோம்: இது தோனியின் பார்முலா

‘‘பெயரளவுக்கு ஆறு நாட்கள் பயிற்சி செய்வதைவிட 3 நாட்கள் தீவிர பயிற்சி மேற்கொள்வதே சிறந்தது,’’என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்தார்.           

Read more...

புதிய பி.சி.சி.ஐ., தலைவர் டால்மியா: ஒருமனதாக தேர்வு

உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பான பி.சி.சி.ஐ.,யின் புதிய தலைவராக ஜக்மோகன் டால்மியா, ஒருமனதாக தேர்வு

Read more...

கோஹ்லி 4வது இடம்

ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தோனி, கோஹ்லி பின்னடைவைச் சந்தித்தனர்.

Read more...

மீண்டும் விளாசுவாரா டிவிலியர்ஸ்: இன்று தென் ஆப்ரிக்கா–அயர்லாந்து மோதல்

உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில், ‘சூப்பர் பார்மில்’ உள்ள தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் மீண்டும் சாதிக்க வாய்ப்பு உள்ளது.

Read more...

அதிகமான கிரிக்கெட் போட்டிகள்: கேப்டன் தோனி புலம்பல்

‘‘இந்திய அணியால் இன்னும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் பங்கற்க முடியாது,’’என, கேப்டன் தோனி தெரிவித்தார்.

Read more...

மீண்டும் தலைவராகிறார் டால்மியா: இன்று பி.சி.சி.ஐ., தேர்¬தல்

பி.சி.சி.ஐ., தலைவராக மீண்டும் ஜக்மோகன் டால்மியா தேர்வு செய்யப்பட உள்ளார்.

Read more...

பாகிஸ்தான் திணறல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்¬றம்

உ­லக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு­வ­ழி­யாக வெற்றிக் கணக்கை துவக்­கி­யது. நேற்­றைய ஜிம்­பா­ப்­வேக்கு எதி­

Read more...

சங்ககரா, திரிமான்னே சதம்: இலங்கையிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

உலக கோப்பை லீக் போட்டியில், திரிமான்னே, சங்ககரா சதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் சதம் வீணானது.

Read more...

அஷ்¬வின் அபாரம்: இந்தியாவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

உலக கோப்பை லீக் போட்டியில் அஷ்வின் ‘சுழலில்’ அசத்த, இந்­திய அணி வரி­சை­யாக மூன்­றா­வது வெற்­றியை பெற்­றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஏமாற்றம் அளித்­தது.

Read more...

நியூசி.,க்கு திரில் வெற்றி: போரா¬டிய ஆஸி.,க்கு அடி

கிரிக்கெட் ரசி­கர்கள் நேற்று அரு­மை­யான உலக கோப்பை போட்­டியை கண்டு ரசித்­தனர். ஏதோ

Read more...

மின்னல் ஸ்டார்க்: மிரட்டல் பவுல்ட்

நியூ­சி­லாந்துக்கு கடைசி வரை நெருக்­கடி கொடுத்த ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ‘மின்னல் வேக’ ஸ்டார்க், 9

Read more...

ரஞ்சி கோப்பை: கர்நாடகா வெற்¬றி

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மும்பை அணியை 112 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கர்நாடகா அணி, பைனலுக்கு முன்னேறியது.

Read more...

சாதனை மழையில் டிவிலியர்ஸ்

உலக கோப்பை லீக் போட்டியில், சூறா­வளி காற்றை போல சுழன்று அடித்த கேப்டன் டிவி­லியர்ஸ், 66 பந்தில் 162 ரன்கள் விளா

Read more...

ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா: இன்று எமிரேட்ஸ் அணி¬யுடன் மோதல்

உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த இரு போட்­டி­களில் அசத்­திய இந்திய அணி,  ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற காத்திருக்கிறது.

Read more...

வரலாறு படைத்தது ஆப்கன்: கடைசி ஓவரில் ‘திரில்’ வெற்றி

உலக கோப்பை தொடரில் முதல் வெற்றி பெற்று வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் அணி. ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக்

Read more...

கெய்லை சாமாளிக்குமா தென் ஆப்ரிக்கா

உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Read more...

வங்கத்தை வென்றது இலங்கை: தில்ஷன், சங்ககரா சதம்

தில்ஷன், சங்ககரா சதம் அடித்து விளாச, வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை தொடர் லீக் போட்டியில், இலங்கை அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Read more...