Sat12202014

Last update10:27:41 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

பொது/சிறப்பு செய்திகள்

குடிகார வாலிபர்களிடம் சிக்கிய தங்கையை டுவிட்டர் மூலம் காப்பாற்றிய அண்ணன்!

பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவரை, ஓடும் ரயிலில் குடித்து விட்டு கேலி செய்த நபர்கள் டுவிட்டரின் உதவியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணக்கோலத்தில் பரிதவித்த மணமகள் காதலிக்க நேரமிருந்து…கல்யாணத்துக்கு மணமகன் வரவில்லை:

பெங்களூரில் திருமணத்தன்று மணமகன் வராததால், பெண் பொறியாளர் திருமணம் நின்று போனது.

சென்னையில் ஆங்கில புத்தாண்டுதின கொண்டாட்டம் ஆபாச நடனத்துக்கு தடை!

சென்னையில் ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களில் ஆபாச நடனத்துக்கு பொலிசார் தடை விதித்துள்ளனர்.

புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தை அரசே கையகப்படுத்த வலியுறுத்தி முழுஅடைப்பு போராட்டம் தொடங்கியது!

அரவிந்தர் ஆசிரமத்தை அரசே கையகப்படுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிடுபவர்களை கைது செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம்

சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கங்கை அமரன் பாஜகவில் இன்று இணைகிறார்

திரைப்பட இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் சனிக்கிழமை (டிச.20) அக்கட்சியில்

விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி!

சாகித்ய அகாதெமி விருது பெற வேண்டும் என்ற போட்டியில் நான் இல்லை; இருப்பினும் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே என்று எழுத்தாளர் பூமணி கூறினார்.

குஷ்புவை தமிழகத்தை விட்டே விரட்டி அடிப்போம்: வீரலட்சுமி தடால்

நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட முயற்சி செய்ததோடு மட்டுமல்லாமல் உருவபொம்மையை எரித்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகள், 3பேர் பலி

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகள், குடும்பத்துடன் கடலில் வியாழக்கிழமை குதித்தனர். இதில் 2 சகோதரிகளும், அவர்களது

ரோடு காண்ட்ராக்டர்களை நடுரோட்டில் வெளுத்து வாங்கிய கலெக்டர் (வீடியோ)

உத்திரப் பிரதேசத்தில் மோசமான சாலைப்பணிகள் மேற்கொண்ட அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளை பெண் மாவட்ட ஆட்சியர் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை

குஷ்பு வீடு நாளை முற்றுகை: விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்பதா?

அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான், நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று

ஐ.தே.கட்சியின் ஆட்சியின் போது ”கொழும்பு சிட்டி அபிவிருத்தி” ரத்து செய்யப்படும்–ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நிறுவப்படும் போது கொழும்பு போட் சிட்டி அபிவிருத்தி திட்டம் ரத்துச் செய்யப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில்

ஏடிஎம் காவலாளியை கொலை செய்து எப்படி? குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்

ஏடிஎம் காவலாளியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியது எப்படி என்பது குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார் குற்றவாளி வேல்முருகன்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகள் செயல்பட உத்தரவா? மத்திய அமைச்சர் மறுப்பு!

கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதும், அதை மறுத்து எனது அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

சபரிமலையில் 28 நாள் வருமானம் ரூ.98 கோடியை தாண்டியது!

சபரிமலை ஐயப்பன் கோயிலில், 28 நாட்களில் மொத்த  வருமானம் ரூ.98 கோடியை தாண்டியது. இது கடந்த ஆண்டைவிட  ரூ.13 கோடி அதிகமாகும். மண்டல கால

காவிரியில் புது அணைகள் கட்ட எதிர்ப்புடெல்டா விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரதம்

காவிரியில் கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதை தடுக்க கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் டெல்டா விவசாயிகள் நேற்று தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

குப்பை அள்ளிப் போடுவது வேலையல்ல: மோடியை தாக்கும் நடிகை குஷ்பு

நாட்டில் உள்ள குப்பைகளை அகற்றுவது மக்களின் பணி அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கணவரின் சிதையின் மேல் பாய்ந்து உடன்கட்டை ஏறி 65வயது பெண் சாவு

இந்தியா பீகார் மாநிலத்தின் சஹார்ஸா மாவட்டத்தில் உள்ள பர்மினியா கிராமத்தைச் சேர்ந்தவர் சரித்ரா யாதவ்(70). நீண்ட காலமாக

நிலாவில் உங்கள் காதல் பொக்கிஷம்… இதோ நிலவுக்கு தபால்களை அனுப்பும்“மூன் மெயில்” ரெடி

நிலவுக்கு தபால்களை அனுப்பும் ’மூன் மெயில்’ என்ற சேவையை அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் அறிமுகப்படுத்தியுள்ளது.

மருமகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த மாமனார்: போட்டுத் தள்ளிய மனைவி

திருவள்ளூர் மாவட்டத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை மீட்கக்கோரி ஸ்டிரைக்: 4வது நாளாக நீடிப்பு!

இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை மீட்கக்கோரி நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று 4வது நாளாக கடலுக்கு  செல்லவில்லை.  நாகை