Tue09162014

Last update07:18:18 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சினிமா சினிமா சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய சினிமாவை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும்; ரஜினி

சென்னை: ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய திரைஉலகை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும் என ஐ பட இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசினார்.

வாரத்திற்கு 4 படங்கள் ரிலீஸ்... இந்த ஆண்டு 200-ஐ தாண்டும்!

எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெளி வரும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜனவரி மாதம் முதல் இந்த வாரம் வரை எடுத்துக்

வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் லட்சுமி மேனன்?

பாலிவுட் நடிகை வித்யா பாலனை போன்று லட்சுமி மேனனும் தற்போது தான் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களுக்கும் பாரம்பரிய உடைகளிலேயே வலம் வருகிறார்.

பேஸ்புக்கில் புதிய "பவர் ஸ்டார்"!

மதுரையில் முன்னாள் தாதவாக திகழ்ந்த செல்வன் தற்போது பேஸ்புக் தளத்தில் பல்வேறு போஸ்கள் கொடுத்து புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் வாக்குமூலம்!

1995ம் ஆண்டு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணமும் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்

ஒரு மாடலின் உழைப்பும், வேதனைகளுமே ஐ படம்! - சீயான் விக்ரம்

அந்நியனைத் தொடர்ந்து மீண்டும் விக்ரமுடன் ஷங்கர் இணைந்துள்ள படம் ஐ. இந்த

வட சென்னை வார்த்தைகளை கொண்ட ஐ பாடல்

நாளை (செப் 15) ஐ படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகிறது. படத்தில் இடம்பெற்ற ஒரு

தெலுங்கில் நடிக்கப் போகிறாரா கார்த்தி

தெலுங்கில் தற்போது மல்டி ஸ்டார் படங்கள் நிறையவே வர ஆரம்பித்து விட்டன. அதிலும் சீனியர் ஹீரோ ஒருவரும் ஜுனியர் ஹீரோ மற்றொருவரும் என்ற பாணியில்

என் கழுத்துக்கு வந்த கத்தி: குமுறும் ரோஜா

என்னை கொல்ல சதி நடக்கிறது என்று நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா கூறியுள்ளார்.

ஐ' படத்தில் பாடியுள்ள கனடா பாடகி நடாலி டி லுசியா...

ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் கபிலன், கார்க்கி பாடல்கள் எழுதியுள்ள '' படத்தின் இசை வெளியீடு சென்னையில் நாளை பிரம்மாண்டமாக

நவம்பர் முதல் எனது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் - சிம்பு அறிவிப்பு!

சிம்பு ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் போடா போடி. அதன்பின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்னா சொல்லுது படங்களில் கெஸ்ட் ரோலில்

கால்பந்தாட்ட வீரரின் சுயசரிதை படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

ஹாலிவுட்டில் இந்த ஆண்டில் மில்லியன் டாலர் ஆர்ம்த ஹன்ட்ரட் புட் ஜர்னி ஆகியபடங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான்தற்போது பிரேசில் கால்பந்தாட்ட வீரர்


பீலேயின் சுயசரிதை கதையில் உருவாகும் பீலே என்ற படத்திற்கும் இசையமைக்கிறாராம். இப்படத்தை ஜெய் சிம்பாலிஸ்ட், மைக்கேல் சிம்பாலிஸ்ட் ஆகிய இரட்டையர் இயக்குகின்றனர்.

 

பிபா உலகக்கோப்பை பிரேசிலில் நடைபெற்றபோது இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படம் தாமதமாகி விட்டது. அதனால் 2015ல் பீலே படத்தை வெளியிடும் முயற்சிகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு தான் இசையமைப்பதை தற்போது தனது டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

 

அதோடுபிரபல கால்பந்து வீரரின் உணர்ச்சிப்பூர்வமான கதை என்பதோடுஇந்த படத்திற்கு பாடல் எழுதி பின்னணி பாட உள்ள ஆனா பியட்ரிசுடன் தான் பணியாற்றுவது புதிய அனுபவத்தையும்உற்சாகத்தையும் அளித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் ரகுமான். மேலும்இரண்டு முறை கிராமி விருதுகள் பெற்ற தகுதியே ஏ.ஆர். ரகுமானுக்கு இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளதாம்.

நடிகை ரோஜா மீது தாக்குதல்

ஆந்திராவில் நடிகை ரோஜா மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாதனை புரிந்த 'ஐ' படத்தின் தெலுங்கு உரிமை

'ஐ' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை அதிக விலைக்குப் போக வாய்ப்புள்ளதாக சில

ராஜஸ்தானில் அஜித்குமார்...!

சினிமாவே சென்ட்டிமெண்ட் உலகம்தான். ஒரு படம் வெற்றியடைந்தவிட்டால் அந்தப் படம் எடுக்கப்பட்ட லொகேஷன் கூட ராசியான லொகேஷனாகிவிடும். இதற்கு லேட்டஸ்ட்

தமிழ்ப் பக்கமே காணாமல் போன பிரியாமணி!

பாரதிராஜாவால் 'கண்களால் கைது செய்' படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவரும், 2007ம்

பிரபுதேவாவுக்கு பிடித்த நடிகர் விஜய்!

பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசு பிரபுதேவா. நடன மாஸ்டராக பணியாற்றி வந்த இவர்,

அப்பா நடிகர் ஆனார் வினித்

பிரபல மலையாள நடிகர் மற்றும் நடன கலைஞர் வினித். மலையாளத்தில் 100 படங்கள் வரை நடித்திருக்கும் வினித் தமிழில் ஆவாரம்பூ படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு

சென்னையில் ஐரோப்பிய பட விழா: 3 நாள் நடக்கிறது

சென்னையில் வருகிற 15ந் தேதி முதல் 18ந் தேதி வரை ஜரோப்பிய படவிழா நடக்கிறது. ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடக்கும் இந்த விழாவில் நெதர்லாந்து,

சுசீந்திரன் படத்தில் நட்புக்காக ஆடிய சதுரங்க வேட்டை நட்ராஜ்!

முத்துக்கு முத்தாக, மிளகா, சதுரங்க வேட்டை போன்ற படங்களில் நடித்தவர் நட்டி என்ற நட்ராஜ். நடிகரான இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரும் கூட.

ஐ படம் பற்றி சில 'ஐ...!'

ஆஸ்கார் ரவிச்சந்திரன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், விக்ரம், பி.சி.ஸ்ரீராம் என்று வலுவான கூட்டணியில் உருவான படம், ஐ.lபடத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டிற்கு,