லண்டன்: சர்வதேச ஒருநாள் பவுலர்களுக்கான வரிசையில் நான்காவது இடத்தை பெற்று அசத்தியுள்ளார் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா.
கிரிக்கெட்
ரவிந்திர ஜடேஜா நம்பர்-4
- 20 June 2013
தீவை வெல்லுமா தீபகற்பம் : அரையிறுதியில் இன்று விறுவிறு
- 20 June 2013
கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி
பைனலில் இங்கிலாந்து அணி : டிராட் அபார ஆட்டம் : தென் ஆப்ரிக்கா அவுட்
- 20 June 2013
லண்டன்: சொந்த மண்ணில் சாதித்துக் காட்டியது இங்கிலாந்து அணி. நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில்
போலீஸ் காவலில் சித்திரவதை *புக்கிகள் கோர்ட்டில் கதறல்
- 19 June 2013
புதுடில்லி: ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு போலீசார் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையாக சித்திரவதை செய்வதாக, டில்லி கோர்ட்டில் புக்கிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பைனல் வாய்ப்பு யாருக்கு? : இன்று இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா மோதல்
- 19 June 2013
லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் இன்று தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், சொந்த மண்ணில் சாதித்து
கடவுளின் கருணை: ஹர்பஜன் உருக்கம்
- 19 June 2013
ஜோஷிமத்: ""வெள்ளத்தில் இருந்து கடவுளின் கருணையால் மீண்டேன்,'' என, இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
வெள்ளத்தில் சிக்கிய ஹர்பஜன்
- 18 June 2013
புதுடில்லி: உத்தர்காசிக்கு புனித யாத்திரை சென்ற இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
பைனலுக்கு செல்லுமா தென் ஆப்ரிக்கா
- 18 June 2013
லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்று, பைனலுக்கு செல்லுமா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியில் மாற்றமில்லை
- 18 June 2013
புதுடில்லி: வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
அரையிறுதியில் இந்தியா-இலங்கை மோதல் ! * தோற்ற ஆஸ்திரேலியா அவுட்
- 18 June 2013
ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் இலங்கையிடம் 20
முதுகெலும்பில்லாத பாக்., அணி : வாசிம் அக்ரம் விமர்சனம்
- 17 June 2013
கராச்சி: ""சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமான தோல்வியை கண்ட பாகிஸ்தான் அணியில், மாற்றம் கொண்டுவர வேண்டும்,'' என, முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்
அரையிறுதியில் இங்கிலாந்து * நியூசி., ஏமாற்றம்
- 17 June 2013
கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இங்கிலாந்து அணி(4 புள்ளி) முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் நியூசிலாந்தை 10 ரன்கள்
இந்தியாவுக்கு இன்னும் இரண்டு சவால்: கேப்டன் தோனி எச்சரிக்கை
- 17 June 2013
பர்மிங்காம்: ""சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்ற இந்திய அணி, இன்னும் இரண்டு போட்டிகளில் சாதிக்க வேண்டியுள்ளது. இதனை இலக்காக கொண்டு வீரர்கள் செயல்பட
சண்டிலா ஜாமின் ஒத்திவைப்பு
- 16 June 2013
புதுடில்லி: ராஜஸ்தான் அணி வீரர் சண்டிலா ஜாமின் மனு மீதான விசாரணை, வரும் 17ம் தேதித்து ஒத்திவைக்கப்பட்டது.
நான் தவறு செய்யவில்லை: சபரிமலையில் ஸ்ரீசாந்த் உறுதி
- 16 June 2013
சபரிமலை: ""சூதாட்ட வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை. இதை நிரூபிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.
இந்தியாவிடம் பாக்., சரண்டர்* முதல் வெற்றி பெற்று அசத்தல்
- 16 June 2013
பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் வெற்றி பெற்று அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் 8 விக்கெட்
ஐ.சி.சி., கூட்டம்: சீனிவாசன் பிடிவாதம்
- 15 June 2013
மும்பை: லார்ட்சில் நடக்கவுள்ள ஐ.சி.சி., கூட்டத்தில் பி.சி.சி.ஐ., சார்பில் பங்கேற்பதில், தலைவர் சீனிவாசன் பிடிவாதமாக உள்ளார்.
சண்டிலா ஜாமினுக்கு எதிர்ப்பு
- 15 June 2013
புதுடில்லி: ராஜஸ்தான் அணி வீரர் சண்டிலா ஜாமினுக்கு, டில்லி போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வரலாறு படைக்குமா இந்தியா : இன்று பாகிஸ்தானுடன் மோதல்
- 15 June 2013
பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி(மினி உலக கோப்பை) வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானை வென்றதில்லை. இந்தக் குறையை போக்க, இன்றைய பரபரப்பான லீக்
அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா* மழையால் வெ.இண்டீஸ் பரிதாபம்
- 15 June 2013
கார்டிப்:தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மோதிய பரபரப்பான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி, மழை காரணமாக "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி "டை' ஆனது. இரு
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு : இன்று தென் ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மோதல்
- 14 June 2013
கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய முக்கியமான லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி



