Sat12202014

Last update04:52:08 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

ஈழ/இலங்கை செய்திகள்

மைத்திரிபால இலங்கையை சிங்கப்பூராக மாற்ற முயற்சி! மஹிந்த குற்றச்சாட்டு!

சிங்கப்பூர் முறைமையினைத் தவிர்த்து, இலங்கைக்கு உரித்தான முகாமைத்துவமே நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய படகு அகதிகளின் நிலைதான் என்ன?

புகலிடக் கோரிக்கையாளரை அவுஸ்திரேலியா கையாளும் விதம் குறித்து பல்வேறு விமர்சனங்களும், வாதங்களும் இன்றும் தொடர்கின்றன. 2014ம் ஆண்டில் பல்வேறு

சினாவின் திட்டத்துக்கு இலங்கையின் எதிர்ப்பு வலுக்கிறது

சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு இலங்கையில் அரசியல் மட்டத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்தும்

சந்திரிக்காவின் போர் வெற்றி பற்றிய கூற்றை இராணுவம் மறுத்துள்ளது

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் போர் வெற்றி பற்றிய கூற்றினை இராணுவம் மறுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில் அறிவிக்கப்படும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் செயற்படுத்தி வந்த சகல பொறுப்புகள் கோத்தபாயவிடம் அதிரடி மாற்றம்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பசில் ராஜபக்ச செயற்படுத்தி வந்த சகல பொறுப்புகளும் கோத்தபாய ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்!- த.தே மக்கள் முன்னணி கோரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம்

தமிழ்ச்செல்வன் படுகொலை! துரோகத்தனம் குறித்து சிஐஏயின் அறிக்கையில்! விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஏனைய தலைவர்களும் துல்லியமான இலங்கை இராணுவக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு, தலைவர்

பொதுவேட்பாளருடன் கூட்டமைப்பு எந்தவித இரகசிய ஒப்பந்தத்தினையும் செய்யவில்லை:

எதிரணி பொது வேட்பாளருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித இரகசிய ஒப்பந்தத்தினையும் மேற்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மறுப்பு

20 அமைச்சர்கள் அரசில் இருந்து வெளியேற இணக்கம் தெரிவித்தனர்!.

அரசாங்கத்தில் இருந்து தம்முடன் வெளியேற 20 அமைச்சர்கள் இணங்கியதாகவும், அவர்களில் தம்புள்ளையில் அழும் அமைச்சரும் ஒருவர் என நாடாளுமன்ற உறுப்பினர்

13வது திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் வலுவாக்குகின்றது!

வடமாகாணசபையை உருவாக்க உதவிய 13வது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வை

அடியொட்டியே இயற்றப்பட்டது. ஆனால் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்று

இலங்கையில் சீனக் கடற்படைத் தளம் அமைய வாய்ப்பு – அவுஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்

கடல்வழிப் பட்டுப்பாதை என்ற கோட்பாட்டின் கீழ், சிறிலங்காவின் கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் தன்னை வலுப்படுத்தும் திட்டத்தைச்

மைத்திரிபால சிறிசேனவின் பிரசார மேடைக்கு தீ வைப்பு!

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த புத்த பெருமானையும் விலை பேசிவிடுவார்!- மைத்திரிபால

ஜனாதிபதி தற்போது தங்களது ஆதரவினை தேடுவதற்கு இராணுவம், பொலிஸ் மற்றும் அரச அலுவலர்கள் என அனைவரையும் தங்களுக்கு சார்பாக பாவிக்கின்றனர் .என்று

ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளது!– ஜே.வி.பி. தலைவர்!

அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.  இதனை ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கும் மைத்திரிக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை! மஹிந்த

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இரகசிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! பொதுபலசேனா எச்சரிக்கை!

மைத்திரிபால ஆட்சிக்கு வந்தால் மீண்டும் 1915ம் ஆண்டை போன்று சிங்கள முஸ்லிம் கலவரம் ஏற்படும் என்று தாம் கூறியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் டக்ளசின் ஆட்கள் தாக்கியதில் அமைச்சர் ஐங்கரநேசன்,உட்ப்பட இருவர் காயம்

இன்றைய கூட்டத்தில் இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையில் வடமாகாண சபையின் செயற்பாடுகளை விமர்சிக்கும் போது

மகிந்த அரசை தோற்கடிப்பதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்கு: கோத்தபாய

ராஜபக்ஸ அரசை வீழ்த்துவதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்காக காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

போரின் மூலம் செய்து கொள்ள முடியாதவற்றை புலம்பெயர் புலிகள் தேர்தல் மூலம் செய்ய முயற்சி!–

போரின் மூலம் செய்து கொள்ள முடியாதவற்றை புலம் பெயர் புலிகள் தேர்தல் மூலம் செய்து கௌர்ள முயற்சிப்பதாக சீனி அமைச்சர் லக்ஸ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியக் கொடியும் இப்போதையை நிலையும்!

எமது விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து தான் புலிக்கொடி உருவாகவில்லை, அது தமிழர்களின் பாரம்பரியமான கொடி புலிக்கொடி என்பதால் தான்