Sat07122014

Last update05:49:40 AM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back உடல்நலம் Health News உடல் நலம்

உடல் நலம்

உங்கள் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கவேண்டுமா? சில டிப்ஸ்

தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் சீரகம்

சீரகம் நற்சீரகம், காட்டு சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என பல வகைப்படும். நற்சீரகமும் பெருஞ்சீரகமும் உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும். மற்றவை மருந்தாக மட்டுமே

உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனையா?

ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்கும்.

பெண்கள் ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடு இதய நோய்க்கு வாய்ப்பு

பெண்களுக்கான மாதவிலக்கின் போது ஏற்படும் பாலின ஹார்மோன் களின் மாறுபாடுகளால் இதய நோய்க்கு வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வுத்தகவல் கூறுகிறது.

நீங்கள் இதுவரை தெரிந்திராத சுண்டைக்காயின் மருத்துவக் குணங்கள்!

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுகசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு

இரத்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா? இதை சாப்பிடுங்கள்:

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு சில காய்கறிகள் மட்டுமே நமக்கு உதவுகின்றன.

உங்களுக்கு இள நரை மறையணுமா? இதோ சில டிப்ஸ:

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய்

ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம், ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்ற செல்லப் பெயரும் ஏலக்காய்க்கு

காளான் சாப்பிட்டு பல்லாண்டு காலம் வாழுங்கள்!

காளான் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

ஆரோக்கிய வாழ்வு தரும் புளி

உணவுப் பொருட்களுக்கு புளிப்பு சுவையும், நறுமணமும் தருவது தான் புளி.

* புளிப்பு சுவையுடைய புளியம்பழத்தில் என். எஸ்.பி. எனப்படும் நார்ச்சத்துப் பொருள்

சூப்பர் எனர்ஜியை தரும் பழச்சாறுகள்

பழச்சாறு குடித்தால் கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.

புற்று நோய் பாதிப்பை குறைக்கும் முயல் கறி

அன்றாட மாறிவரும் வாழ்க்கை முறையில் நம்மை பல வித நோய்களும் எளிதாக தொற்றிக் கொள்கிறது.

உங்களுக்கு திக்குவாயா தினமும் 5 வல்லாரை இலைகளை சாப்பிடுங்கள்!

வல்லாரை தரையில் படர்ந்து வளரும் இயல் புடையது. இதன் சிறுநீரக வடிவ இலைகள் கீரையாக பயன்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும் மருந்தான அசியாடிகோசைட் உள்ளிட்டவை உள்ளன.

வல்லாரை மூளைக்கான உணவு என அழைக்கப்படுகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும், காயங்களை குணப்படுத்தும். பெங்கால் புலிகளுக்கு ஒரு பழக்கம் உள்ளது.

அவை காயமடைந்தால் வல்லாரை வளர்ந்திருக்கும் பகுதிக்குச் சென்று வல்லாரை இலைகளை கடித்து விட்டு நாக்கால் காயத்தின் மீது நக்குமாம். அப்போது அதன் காயம் விரைவில் குணமடைந்து விடுமாம். இதனால் வல்லாரைக்கு புலிப்புல் என்ற பெயரும் உண்டு. லெப்ரசி, யானைக்கால் நோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆயின்மெண்ட்களிலும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

காய்ச்சலுக்கு: வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும். இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.

சிறுநீர் பெருக்கி: சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல் படுகிறது. ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

நினைவாற்றல் பெருக: பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்ச்சி தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும். அல்லது 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பல், ஈறு பாதுகாப்புக்கு: வல்லாரை இலைகள், மா இலைகள், கொய்யா இலைகள், கிராம்பு, நல்லமிளகு, உப்பு சேர்த்து செய்யப்படும் பற்பொடி பல், ஈறுகளை பாதுகாக்கும்.

திக்குவாய் குணமாக: தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும். திக்குவாய் குணமாகும்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் பூண்டு

நம் அன்றாட உணவில் தவறாமல் இடம் பெறுகின்ற ஒரு பொருள் பூண்டு ஆகும். பூண்டும், இஞ்சியும் சேரும் போது பெரும் மணத்தையும், சுவையையும் உணவுக்கு தருகிறது. மேலும்

திக்குவாயை குணப்படுத்தும் வல்லாரை

வல்லாரை தரையில் படர்ந்து வளரும் இயல்புடையது. இதன் சிறுநீரக வடிவ இலைகள் கீரையாக பயன்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை

ஜீரண கோளாறு போக்கும் பெருங்காயம்

பெருங்காயம் உணவில் சுவையூட்டுப் பொருளாகவும், ஊறுகாய்களிலும் செரிமானத்திற்கு உதவும் பொருளாக பயன்படுகின்றது.

இளநரையை போக்கும் கறிவேப்பிலை

உணவில் இடையூறாக இருக்கும் என நினைத்து ஒதுக்கும் கறிவேப்பிலை மருத்துவ குணங்கள் நிறைந்தது

உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்

பழங்களில் இனிப்பு சுவை கொண்ட கொய்யா பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது.

ஆப்பிளைப் போலவே, கொய்யாப்பழத்திலும் அதிக சத்துக்கள் தோலில் மட்டுமே

குழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்!

குழந்தைகளுக்கு டயாபர் Diaper உபயோகிக்கும் முறை

மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்

இதயம் காக்கும் தக்காளி

அன்றாட சமையலில் பயன்படும் தக்காளி பல விதமான நன்மைகளை கொண்டுள்ளது.

நாம் தினமும் சமையலில் தக்காளியை அதன் பயன் தெரியாமல் பயன்படுத்தி வருகின்றோம்.

மகத்துவம் தரும் நாவல் பழம்

ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நாவல் பழம் ஒரு நல்ல தீர்வாக உள்ளது.

நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே