Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

ரோபோ/கருவிகள்

வெடிபொருட்களை கண்டுபிடிக்க உதவும் பொலிமர் கண்டுபிடிப்பு

விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள குண்டுகள் அல்லது கடத்தப்படும் வெடிபொருட்களை இலகுவாக கண்டறிவதற்கு உதவும் பொலிமர்(பல்பகுதியம்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனி பெட்ரோல் தேவையில்லை!! சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானம் வெற்றிகர சோதனை ஓட்டம்

முற்றிலும் சூரிய மின்சக்தியான சோலார்  எனர்ஜியில் இயங்கக்கூடிய விமனம், வெற்றிகரமாக அமெரிக்க நாசா ஆய்வில் தனது சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது.

பறக்கும் துவிச்சக்கர வண்டி வெற்றிகரமாக பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு)

முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் அதி நவீன ரோபோ உருவாக்கம் (வீடியோ இணைப்பு)

பொது இடங்களில் ஏற்படும் தீ விபத்துக்களின் போது தீயணைப்பு வீரர்களுக்கு உதவக் கூடிய அதிநவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

நான்கு மடங்கு மின்சக்தியை சேமிக்கும் பேட்டரிகள் உருவாக்கம்

சாதாரண லிதியம் - அயன் பேட்டரிகளை விடவும் நான்கு மடங்கு மின்சக்தியை சேமித்து வைத்திருக்கக்கூடிய லிதியம் - சல்பர் பேட்டரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆல் இன் ஒன் ரோபட் கமெரா அறிமுகம்

கமெராக்களின் வளர்ச்சி எவ்வளவு எட்டியிருந்தாலும், ஒவ்வொரு டெக்னாலஜிக்கும் தனி தனி கமெராதான் பயன்படுத்தப்படுகிறது.

Wikipad - அறிமுகமாகின்றது புதிய ஹேமிங் சாதனம்

கம்பியூட்டர் ஹேம் பிரியர்களுக்காக அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட புதிய Wikipad ஹேமிங் சாதனம் எதிர்வரும் ஜுன் 11ம் திகதி அறிமுகமாகின்றது.

உலகின் மிகவும் மெலிதான வன்றட்டுக்கள் (Hard Disk) அறிமுகம்

அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமாகி விட்ட கணனிகள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் அதன் கருவிகளின் சிறிதாகிக்கொண்டே செல்கின்றன.

கூலிங் கிளாஸ் மூலம் கைபேசியை சார்ஜ் செய்யலாம்

மின்சாரம் பற்றாக்குறையாத இருக்கும் இந்த காலத்தில் சூரிய சக்தி மின்சாரம் தான் உலகின் பல இடங்களுக்கு மின் உற்பத்தி கொடுத்து கொண்டிருக்கிறது எனலாம்.

இனிமேல் ஆடைகளை உடுத்திய பின்னரும் அயன் செய்யலாம்: USB சாதனம் அறிமுகம்

கணனியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.

விரைவில் வருகிறது 3D மவுஸ்

 

இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது.

குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் LeapReader பேனா அறிமுகம்

குழந்தைகள் இலகுவாக எழுதவும், வாசிக்கவும் உதவி புரியக்கூடியதான LeapReader எனும் இலத்திரனியல் சாதனத்தை LeapFrog நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

3D டிஸ்பிளேயுடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசித் தயாரிப்பில் அமேஷான்

 

உலகின் பிரம்மாண்டமான ஒன்லைன் வியாபார சேவையை வழங்கிவரும் அமேஷான் தளமானது தற்போது 3D டிஸ்பிளேயுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசித் தயாரிப்பில்

ஈக்களைப் போன்ற மிகச் சிறிய பறக்கும் ரோபோக்கள் கண்டுபிடிப்பு..!

 

உலகின் மிகச் சிறிய பறக்கும் ரோபோக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அருந்தும்போதே நீரை வடிகட்டும் கருவி அறிமுகம்

 

உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானதாக காணப்படும் நீரில் உள்ள மாசுக்களால் பல்வேறு நோய்கள் உண்டாகும் அபாயங்கள் அதிகம் உள்ளன.

மொபைல் சார்ஜ் செய்ய‌ கொஞ்சம் தண்ணீர் போதும் :

மை எஃப் சி பவர்டெக் என்னும் வெறும் தண்ணீர் மட்டும் இருந்தால் மொபைல்,கேமரா, ஜிபிஎஸ், ரேடியோ அல்லது லேப் டாப் சார்ஜ் செய்யும் ஒரு அரிய வகை கண்டுபிடிப்பை

றேடியோ அலைகளை உள்வாங்கக்கூடிய 3D காதினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

 

தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் விடயமாக முப்பரிமாண (3D) பிரிண்டிங் தொழில்நுட்பம் காணப்படுகின்றது.

அறிமுகமாகின்றது ZoomBoard ஸ்மார்ட் கைக்கடிகாரம்

தொடு திரைத் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை வெளியிடவுள்ளதாக பல நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில் தற்போது ZoomBoard எனும்

மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்

 

தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனம் என்பன ஏற்கனவே ஈடுபட்டுள்ள

கீபோர்ட் மற்றும் மவுஸினை கொண்ட Combimouse உருவாக்கம்

கணனிச் செயற்பாடுகளுக்கு அவசியமான கீபோர்ட் மற்றும் மவுஸினை ஒருங்கே கொண்ட Combimouse தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Minox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா

 

நிழற்படக் கமெராக்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுள் ஒன்றான Minox ஆனது Minox DCC 14.0. எனும் அதிநவீன மினி கமெரா ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.