Sun01252015

Last update06:13:23 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back செய்திகள் செய்திகள் உலகச்செய்திகள்

உலகச் செய்திகள்

ஐ.எஸ்.சிடம் சிக்கிய ஜப்பானிய பிணையக் கைதி கொலை!

ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஜப்பான் பிணைகைதிகளின் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமாவின் ஆக்ரா பயணம் ஏன் ரத்தானது

மறைந்த சவுதி மன்னருக்கு மரியாதை செலுத்தவும், புதிய மன்னருக்கு வாழ்த்து தெரிவிக்கவும் அமெரிக்க அதிபர் ஒபாமா ரியாத் செல்வதால் அவரின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சவுதி அரேபியாவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்கள்: அதிரடி முடிவு ஜேர்மனி

சவுதி அரேபியாவில் நிகழும் அசாதாரணமான நிலை காரணமாக அந்நாட்டிற்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்த ஜேர்மனியின் தேசிய பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உக்ரேனில் கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் தாக்குதலில் 30 பேர் பலி!

உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மரியுபோலின் குடியிருப்புப் பகுதியில் அமைந்த சந்தையில் நிகழ்ந்த ராக்கெட் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

வாடிகனில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்: எச்சரிக்கும் போப் பாண்டவர்

வாடிகனில் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்துவதற்கான அபாயம் இருப்பதாக கத்தோலிக மதத் தலைவர் போப் பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 6,000 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 6,000க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

ஏமனை ஸ்தம்பிக்க வைத்த கிளர்ச்சியாளர்களின் அராஜகம்: ஜனாதிபதி ராஜினாமா

ஏமன் ஜனாதிபதி மாளிகையை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி மன்சூர் ஹதி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஆசிரியரை மீட்ட ராணுவத்தினர்

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜேர்மனியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரை கேமரூன் ராணுவத்தினர் தற்போது மீட்டுள்ளனர்.

ஜப்பான் பிணைக்கைதியின் தாய் கண்ணீர் பேட்டி என் மகனை விட்டுவிடுங்கள்:

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக்கைதியாய் உள்ள ஜப்பான் புகைப்படக்காரரின் தாய், தன் மகனை விட்டுவிடுமாறு கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

ஜாவா கடலில் சீட் பெல்டில் சிக்கிய சடலங்கள்: நீர்மூழ்கி வீரர்கள் மீட்பு!

ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்திலிருந்து மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மெக்சிகோ வடமேற்கு பகுதியில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 16 பேர் பலி: 20 பேர் காயம்

மெக்சிகோ நாட்டின் வடமேற்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்ற பஸ், சாலை திருப்பத்தில்

சவுதியின் புதிய மன்னர் "சூப்பர் கில்லாடி"

சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ் மரணமடைந்ததை தொடர்ந்து, இவரின் சகோதரர் சல்மான் புதிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ்: பதிலடி கொடுக்குமா?

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள ஜப்பானியர்களை மீட்க அந்நாட்டு அரசு தீவிரம் காட்டியுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் ஓநாய் தாக்குதல்: மிரட்டும் அல்கொய்தா

மேற்கத்திய நாடுகளை குறிவைத்து ஓநாய் தாக்குதல் (உல்ஃப் அட்டாக்- திடீர் தாக்குதல்) நடத்த அல்கொய்தாவின் ஏமன் பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக சைட் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

ஏர் ஏசியா மூழ்கும் வேளையில் அபாய மணி அடித்தது:

ஏர் ஏசியா விமான கருப்பு பெட்டியில் அபாய மணி அடித்தது பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் பேருந்தில் பயணிகளை சரமாரியாக குத்திக்கொன்று தீவிரவாத தாக்குதல்

இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரமாய் களமிறங்கும் பிரான்ஸ் அரசு இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒழித்துகட்டுவோம்:

பிரான்சில் உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகளை பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது

உலக அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க சக்தி வாய்ந்த புதிய செயல் திட்டம் ஒபாமா தகவல்

சர்வதேச அளவில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்காக, சக்தி வாய்ந்த புதிய செயல்திட்டத்துக்கு ஒப்புதல்

ஐ.எஸ்-யின் “ஜிகாதி ஜான்” இறக்கவில்லையா? நிலைக்குலைந்து போன உளவுத்துறை

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய ஜிகாதியான ஜிகாதி ஜான் நேற்று ஜப்பானிய பிணைக்கைதிகள் வீடியோவில் தோன்றியது அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் ஜனாதிபதி மாளிகை!

ஏமனில் ஜனாதிபதி மாளிகை கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால், மீண்டும் புரட்சி ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது.

கேமரூன் நாட்டில் போகோ ஹராம் தீவிரவாதிகளிடமிருந்து 24 பிணைக்கைதிகள் மீட்பு!

கேமரூன் நாட்டில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் 24 பிணைக்கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.