Sat12202014

Last update04:56:47 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

இந்தியச் செய்திகள்

உலகத் தமிழர்கள் மகிந்தவின் இனப்படுகொலையை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்!- ராமதாஸ்

இலங்கை அதிபர் தேர்தலையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட இனப் படுகொலையாளன் இராஜபக்சே, கடந்த காலங்களில் நடந்ததை தமிழர்கள்

ராமநாதபுரம் கடலில் இந்தியா- ரஷ்யா இணைந்து ஆய்வு எண்ணெய், காஸ் கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில், இந்தியா, ரஷ்யா நிறுவனங்கள் இணைந்து 2வது கட்ட ஆய்வை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளன. 5 கப்பல்களில் இரு நாட்டு விஞ்ஞானிகள் 60

கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள நடவடிக்கை: பாரிக்கர்

கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர்

மத்திய அரசின் சரக்குகள்-சேவை வரி மசோதா: கருத்தொற்றுமை தேவை: பிரதமருக்கு முதல்வர்

மத்திய அரசின் சரக்குகள்-சேவை வரி மசோதா விவகாரம் தொடர்பாக, உரிய ஆலோசனையை நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர்

மும்பை தாக்குதல் சதியில் லக்விக்கு ஜாமீன்: நாடாளுமன்றம் கண்டனத் தீர்மானம்!

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை

ஜெயலலிதா தண்டனை பெற்ற பிறகு தான்…எனக்கு அடிச்சாங்க சல்யூட்: விஜயகாந்த்

ஜெயலலிதா தண்டனை பெற்ற பிறகு தான் எனக்கு பொலிஸ்காரர்களிடமிருந்து சல்யூட் கிடைச்சது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஜெயலலிதா அரசியல் விவகாரங்களை தூண்டிவிட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்வேன்! சு.சுவாமி

ஜெயலலிதா அரசியல் விவகாரங்களை தூண்டி விட்டால், மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்வேன் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்னை: நீண்டகாலத் தீர்வுக்கு இலங்கையுடன் பேச்சு: சுஷ்மா

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நீண்டகாலத் தீர்வு காண மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை

லஷ்கர் கமாண்டர் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன்: இந்தியா கடும் கண்டனம்

மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய  லஷகர்இதொய்பா கமாண்டர் ரகுமான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம்  நேற்று ஜாமீன் வழங்கியது. இதற்கு இந்தியாவில்

மும்பை தாக்குதல்: குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய பாகிஸ்தான்

மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் ஜாகிர் உர் ரஹ்மான் லாக்விக்கு ஜாமீன் வழங்கி பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி மார்க்-3

ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில இருந்து இன்று காலை 9.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு மேலும் 4 மாதம் ஜாமீன் நீட்டிப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீனை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் ஐ.எஸ். சமூக வலைதளப் பக்க நண்பர்கள்?

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இணையதளம் வாயிலாக அந்த அமைப்பின் நடவடிக்கைகளைப்

விமானத்தைக் கடத்தினால் மரண தண்டனை: மசோதா-2014 அறிமுகம்

"விமானக் கடத்தல் தடுப்பு மசோதா-2014' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதாவை, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு அறிமுகம்

பாக். பள்ளி மாணவர்களை படுகொலை செய்தது காட்டுமிராண்டித்தனம்: நாடாளுமன்றத்தில் கண்டனம்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளியில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உள்பட 141 பேர்

தமிழக அரசு மேற்கொண்ட தீர்மானம்! இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி!

இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் விடுவிக்க தமிழக அரசு மேற்கொண்ட தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கம்

உள்கட்சித் தேர்தலில் வெற்றிபெறும் முன்னாள் அமைச்சர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடியாது!

மாவட்டச் செயலாளர் தேர்தலில் வெற்றிபெறும் முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி

நல்லெண்ண அடிப்படையில் இலங்கை தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: முதல்வர்

நல்லெண்ண அடிப்படையில், தமிழகச் சிறையிலுள்ள இலங்கை மீனவர்களை மாநில அரசு விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவது போன்று, இலங்கையும் தமிழக

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை: ராஜ்நாத் சிங்

"ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.

சிங்கிடம் விசாரணை: நீதிமன்ற உத்தரவுக்கு பாஜக வரவேற்பு; காங்கிரஸ் மௌனம்

நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில், மன்மோகனை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவு!

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.