Fri04182014

Last update12:34:18 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

பொது/சிறப்பு செய்திகள்

கணவன் குடும்பதைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு ஐடியா கொடுத்த மனைவி

கேரள மாநிலத்தில் ஆற்றகல் அருகே மன்னாபாகம் என்ற பகுதியில் வசிப்பபவர் ஓமணா(67) இவரது மகள் விஜிஸ் (வயது40). விஜிஸ் மனைவி அனுசாந்தி (35). இந்த தம்பதிகளுக்கு

ஆண்மை குறைவா கவலைவேண்டாம்: வந்துவிட்டது வயாக்ரா ஐஸ் கிரீம்

இங்கிலாந்தை சேர்ந்த ஐஸ் கிரீம் நிறுவனம் வயாகரா மாத்திரையின் 25 மில்லி கிராம் மருந்துடன், சாம்பெய்ன் சுவையுடன், நீல நிற ஐஸ் கிரீம்மை விற்பனை செய்து வருகிறது.

காரைக்குடியில் ரூ. 2.28 லட்சம் வசூலித்த ஆவின் முகவர் ஓட்டம்

காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் ஆவின் முகவர் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 750-ஐ மாதாந்திர பால் அட்டை பெற்றுத்தருவதாகக் கூறி பொதுமக்களிடம் வசூலித்துவிட்டு உரிய

இறுதிப் போரில் இந்தியப் படையினர் பங்கேற்றது உண்மையா?

நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாக இராணுவ ஆய்வாளரும், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு

நவீன ஹிட்லரும் சாப்ளினின் மகத்தான உரையும்

மனிதனை அடிமைப்படுத்தும் அனைத்தையும் தனது பகடி மூலம் தீவிரமாக விமர்சித்தவர் மாமேதை சார்லி சாப்ளின். ஹிட்லரை கண்டு உலகமே அஞ்சிய வேளையில் ஹிட்லரை

மத்திய ஆப்பிரிக்க 200 இளம் மாணவிகளை கடத்தி பாலியல் தொல்லை; தீவிரவாதிகள் அட்டூழியம்

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 200 பள்ளி இளம் மாணவிகளை கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக தப்பி வந்த

பெங்களூருவில் சொகுசு பேருந்தில் தீ பிடித்து 6 பேர் பலி

பெங்களூருவில் சொகுசு பேருந்தில் தீ பிடித்து 6 பேர் பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சடலமாக மீட்பு

திருவண்ணாமலை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில்

அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது குற்றமா? சிறிலங்கா அரசிடம் அனந்தி கேள்வி!

எமது மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும், தொடர்ந்து இழைக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பது குற்றமாகக் கருதப்படுமானால் சிறிலங்கா ஒரு

இந்திய அமெரிக்கருக்கு புலிட்சர் விருது

இந்தியாவில் பிறந்த கவிஞர் விஜய் சேஷாத்ரிக்கு, 2014-ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருது கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி

அமெரிக்காவில் வானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா சிறையிலிருந்து விடுதலை கோரி 9 ஈழத்தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மிருகங்களை விட மிக மோசமாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்படிருக்கும் 9 ஈழத்தமிழ்

பாரிசில் பள்ளி மாணவி பலாத்காரம்! 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள், 21 ஊழியர்களிடம் டி.என்.ஏ சோதனை!

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தவரைக் கண்டறிவதற்காக சுமார் 500க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ சோதனை நடத்தியுள்ளனர்

Glasgowவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இனவழிப்பு செய்த கொடுங்கோலன் ராஜபக்ச காமன் வெல்த் விளையாட்டில் தலைமை தாங்கக் கூடாது எனக் கோரியும் எமக்கான நீதி கேட்டும் Glasgowவில் நடைபெறவிருக்கும் இப் போராட்டத்தில் கலந்து

இந்திப் பாடலாசிரியர் குல்சாருக்கு தாதாசாகேப் பால்கே விருது

2013ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு பாடலாசிரியர் குல்சார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டன்: ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜாக்கள் 2வது ஆண்டாக முதலிடம்

பிரிட்டனில் உள்ள பணக்கார ஆசிய தொழிலதிபர்களில் ஹிந்துஜா சகோதரர்கள் 2வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளனர்.

ஆபாசபடங்களை மாணவர்களுக்கு அனுப்பிய ஆசிரியை கைது

கலிபோர்னியா புளோரிடன் பகுதியில் 28 வயதான பள்ளி ஆசிரியை, மெலிசா நிகோலே லிண்ட்கிரன் மாணவர்களுக்கு ஆபாசபடங்கள் மற்றும் ஆபாசதகவல்களை அனுப்பியதால் கைது

ரத்தன் டாடாவுக்கு பிரிட்டன் விருது

டாடா குழுத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுக்கு, பிரிட்டன் அரசி எலிசபெத், அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கெüரவித்துள்ளார்.

இறுதிசடங்கில் இசைக்கப்பட்ட 'வெட்டிங் பெல்ஸ்'

இங்கிலாந்தில் 70 வருட காலமாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதியர் இயற்கை எய்தியுள்ளனர்.

செவ்வாய் கிரக பயணத்தில் பாதி தூரம் கடந்தது 'மங்கள்யான்'

செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்தப்பட்ட மங்கள்யான் பாதி தூரத்தைக் கடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல பாலிவுட் நடிகரின் பேரன் கைது! சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

மும்பையில் கடந்த சில மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர் மற்றும் சிறுமியரைப் பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் பொறி வைத்துப்