Wed04232014

Last update01:47:47 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சினிமா சினிமா சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

அஜித்தைப் போலவே கௌதம் கார்த்திக்கும் பைக் பிரியர்

தல அஜித் பைக் பிரியர் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவரைப்போலவே இன்னொரு இளம் ஹீரோவுக்கும் பைக் என்றால் உயிர். படப்பிடிப்பு இல்லை என்றால் போதும், ஹெல்மெட்டை

சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்...! கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார்!

சர்ச்சையில் சிக்குவதே சிவகார்த்திகேயனுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் சிவகார்த்திகேயன் பற்றி சர்ச்சை செய்திகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் மீது, சென்னை

கோச்சடையான் படம் பிசினஸ் ஆகவில்லை! உண்மையை போட்டு உடைத்த கேயார்..!

திரைப்படத்துறையில் தினமும் ஏதாவது ஒரு பட விழா நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அவ்விழாக்களில் மைக் பிடிக்கும் பிரபலங்கள் சம்பிரதாயமாக பேசிவிட்டு செல்வார்கள்.

ரஜினியின் பாட்ஷா கதையை தழுவி உருவாகும் அஞ்சான்!

ரஜினி நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் பாட்ஷா குறிப்பிடத்தக்கது. வசூலில் மட்டுமல்லாது அவரது கேரியரிலும் முக்கியமான படமும் கூட. சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய அந்த

பரோட்டா சூரியை ஹீரோவாக்கும் முயற்சியில் இயக்குனர்கள்!

சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தது வரை முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்தார் பரோட்டா சூரி. ஆனால், தற்போது சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

தெனாலிராமன் படத்துக்கு ஓப்பனிங் இல்லை! வருத்தத்தில் வடிவேலு

வடிவேலு கடும் சோகத்தில் இருக்கிறாராம். என்ன விஷயம்?

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் அவர் முகம்காட்டிய படம் - தெனாலிராமன்.

ஜீவாவை பீல் பண்ண வைத்த கேரக்டர்!

இயற்கை படத்தையடுத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ஈ படத்தில நாயகனாக நடித்தவர் ஜீவா. அப்படத்தில் நயன்தாராதான் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.

5 நாள், 5 லட்சம் ஹிட்ஸ்...! சந்தோஷத்தில் சந்தானம்!

முன்னணி ஹீரோக்கள் நடித்த பல படங்களின் வெற்றிக்கு சந்தானத்தின் காமெடி காரணமாக இருந்திருக்கிறது. ஆனாலும் முதன்முறையாக தான் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கால்ஷீட் இல்லை..! - அஜித் எடுத்த அதிரடி முடிவு..!

முன்னணி வரிசையில் எத்தனை கதாநாயக நடிகர்கள் இருந்தாலும், அஜித்குமாருக்கு இருக்கும் மாஸ் அலாதியானது. அதனாலேயே அவரது படங்கள் வெளியாகும் நாட்களில் டிராபிக்ஜாம் ஆகுமளவுக்கு கூட்டம்

முத்து, படையப்பா பாணியில் ரஜினியின் அடுத்த படம் தயாராகிறது!

கோச்சடையான் படத்தின் ரிலீசுக்குப்பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி விட்டது. ஆனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அனிமேஷன் படத்தில் நடித்த

பெரிய படங்களை பின்னுக்கு தள்ளி 50வது நாளை கடந்தது தெகிடி

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே பெரிய படங்களை விட சிறிய படங்கள்தான் மக்களின் கவனத்தை கவர்ந்திருப்பதோடு வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. ஆண்டின் துவக்கத்தில்

காக்கா முட்டையில் சிம்புவுடன் தனுஷ் நடிக்கவில்லையாம்!

சிம்பு-தனுஷ் இருவருமே பள்ளிக்கூட காலத்தில் இருந்தே நண்பர்கள். ஆனால், இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்ததால் நண்பர்களாக இருந்த அவர்களிடத்தில் தொழில்

இனம் டைரக்டர் சந்தோஷ் சிவன் வீட்டுக்கு இன்னமும் போலீஸ் காவல் நீடிக்கிறது!

இலங்கை தமிழர் கதையை இனம் என்ற பெயரில் படமாக்கி பெரும் சர்ச்சைக்குள் சிக்கியிருப்பவர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ்சிவன். இலங்கை தமிழர்களின்

தியேட்டரில் கூட்டம் கூடுவதை வெறுக்கிறேன் - நடிகர் நாசர்

ரஞ்சித்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜா.ரகுபதி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் - 'ஒன்பது குழி சம்பத்'. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.

வைகைப்புயலை வாட வைத்த வரிவிலக்கு விவகாரம்

ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளானதால் கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் உட்கார்ந்திருந்தார் வடிவேலு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த தெனாலிராமன் படம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்பட்ட சூர்யா!

காக்க காக்க படத்தில் கெளதம்மேனன் சூர்யாவுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த பிறகு கஜினி மூலம் இன்னொரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பிறகு அவரது

ஜில்லா 100வது நாள் விழா! - புதுமுக இயக்குநர்களுக்கு விஜய் வேண்டுகோள்...!!

தலைவா படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் விருந்தாக வெளிவந்த படம் "ஜில்லா. விஜய்யுடன் சேர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் நடித்து இருந்தார்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சினேகா-பிரசன்னா தம்பதியர்!

நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் ''அச்சமுண்டு அச்சமுண்டு'' படத்தில் இணைந்து நடித்தபோது நட்பானார்கள். இந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி, பிறகு தம்பதியராகவும்

பைலட் இயக்க, பைலட் நடிக்கும் படம்!

தமிழ் சினிமாவுக்கு டாக்டர்கள், என்ஜினீயர்களிலிருந்து சித்த வைத்தியர்கள் வரை வந்திருக்கிறார்கள். இப்போது விமான பைலட்டுகளும் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

மான்கராத்தே, 14 நாட்களில், 50 கோடி வசூல்!

சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தின் வசூல் உச்சத்தைத்தொட்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான மான்கராத்தே படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் அமைந்தது. அஜித், சூர்யா

அஜீத்துக்காக சூப்பர் ஹிட் டியூன்களை ரெடி பண்ணுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!

கெளதம்மேனன் இயக்கிய மின்னலே படத்தில் அறிமுகமானவர்தான் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர்.ரகுமானிடத்தில் கீப்போர்டு பிளேயராக இருந்த அவர், தனக்கென ஒரு புதிய பாணியில் அப்படத்துக்கு