Sun12212014

Last update07:20:37 AM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back விளையாட்டு விளையாட்டு பொது

பொது/காணொளிகள்

கிரமாத்தை ஒரே இரவில் கூண்டோடு காலி செய்த மக்கள் (வீடியோ)

ராஜஸ்தானத்தின் செழிப்பான கிராமங்களில் ஒன்றாக இருந்த குல்தாரா திடீரென ஒரே இரவில் ஆளில்லா கிராமமாக மாறியுள்ளது.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்! புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள்

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களின் கவனத்திற்கு!...

* வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.

நம் குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.பெற்றோர்களே சிந்திக்கவும்!...

தற்போது பிஞ்சு மழலைகளை சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாட வைத்து ரசிப்பதில் பெற்றோர்கள் பெரிதும் ஆசைப்படுகிறார்கள். அவ்வாறான குழந்தைகளை நாமே

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் பேஸ்புக்

சமூகவலைத்தளங்களில் அசைக்க முடியாத ஜாம்பவானாகத் திகழும் பேஸ்புக்கில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் புகுத்தப்படவுள்ளது.

இலவச ஆடைகளுக்காக அரைநிர்வாணமாக ஷொப்பிங் செய்த மக்கள்

இல­­­மாக ஆடை­களை கொள்­­னவு செய்­­தற்­காக நூற்­றுக்கும் அதி­­மான சிங்­கப்பூர் வாசிகள் நேற்று அரை நிர்­வா­­மாக ஆடை­­­மொன்­றுக்கு திரண்­டனர்.

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்!.... தவறாமல் படிங்க....

வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி

Samsung Galaxy S6 தொடர்பான தகவல்கள் கசிந்தன

சம்சுங் நிறுவனம் அண்மையில் Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

ஜாக்கெட் இல்லாமல் ரஜினியுடன் நடித்தது வெட்கமாக இருந்தது: சோனாக்ஷி

ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் அவரது பிறந்த நாளான வருகிற 12–ந்தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்தில்

யூடியூப்பில் கங்ணம் ஸ்டைலின் கலக்கலான சாதனை....

கடந்த 2012ல் வெளியான தென் கொரிய பாடகரின் கங்கனம் ஸ்டைல் பாடல் பார்வையாளர்களை அள்ளியுள்ளது.

பேருந்தில் ஈவ் டீசிங்: மாணவிகள் கொடுத்த அடியால் நிலைகுலைந்த வாலிபர்

ஹரியானாவில் ஓடும் பேருந்தில் ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட வாலிபரை கல்லூரி மாணவிகள் அடித்து உதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரனுக்கு வந்த சாபம்! ரோகிணியின் மேல் கொண்ட ஆசை:

மனித குலம் வளர, படைப்புத் தொழிலில் ஒரு முக்கியப் பங்காற்றப் படைக்கப்பட்டவர் தட்சப் பிரஜாபதி.

இரு மனம் உடைந்தால் நடப்பது என்ன?

இரு மனமும் இணைந்தால் அதை திருமணம் என சொல்லுவதுண்டு.ஆனால் அந்த மனங்களுக்கிடையே மனக்கசப்பு வந்து பெரிய விவகாரமாகிவிட்டால்,

சபரிமலைக்கு செல்லும்போது கறுப்பு ஆடை அணிவது ஏன் ?

ஆச்சாரங்கள் எப்போதும் விஞ்ஞானத்துடன் பின்னி பிணைந்திருப்பவை.

பிறந்தநாள் கேக்கால் வரும் நோய்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

கேக் இல்லாமல் கொண்டாட்டம் இல்லை. கேக்கை பார்த்தவுடனே தான் பிறந்தநாள் மூடே

"குதிரை தோன்றிய இடம் இந்திய துணைக் கண்டம்'-அமெரிக்க பல்கலைக்கழகம்

குதிரையும் காண்டாமிருகமும் இந்திய துணைக் கண்டத்தில் தோன்றின என்று அமெரிக்க

நடிகை ஐஸ்வர்யா ராய் 100 குழந்தைகளுக்கு நிதிஉதவி (வீடியோ)

நடிகை ஐஸ்வர்யா ராய் பிளவு உதடுகள் உள்ள 100 குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதியுதவி

நகை பெட்டியை திருடிய பலே பாட்டி: (வீடியோ)

மேற்கு வங்கத்தில் நகை கடை ஒன்றில் 2 பெண்கள் தங்க மோதிரங்கள் நிறைந்த ஒரு

திருமணத்திற்கு பிறகும் ஆசையாக காதலிக்க வேண்டுமா?

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பது முன்னோர்களின் பழமொழி.

கணவனையும், காதலனையும் தீர்த்துக்கட்டிய கொடூர பெண்

ஆஸ்திரியா நாட்டில் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் காதலனை கொன்று புதைத்த

செல்பியை காதலிக்கும் பெண்கள்:

செல்பி எடுப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று