Thu01292015

Last update07:32:28 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிரிக்கெட்

பைனலுக்கு முன்னேறுமா இந்தியா: நாளை இங்கிலாந்துடன் மோதல்

முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி பைனலுக்கு முன்னேற முடியும்.

சச்சின் இல்லாமல் முதல் முறையாக

உலக கோப்பை அரங்கில் முதல் முறையாக சச்சின் இல்லாமல் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

ஜெட்லியை சந்திக்கும் சீனிவாசன்

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்த ஓய்வு பெற்ற நீதிபதி

தேறுமா வெஸ்ட் இண்டீஸ்அணி : நரைனும் விலகினார்

உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் விலகினார்.

ரிஸ்க்’ எடுப்பாரா ரோகித் சர்மா * உலக கோப்பை தொடரில் சிக்கல்

காயத்தில் இருந்து மீளாத ரோகித் சர்மா, ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு, எஞ்சிய முத்தரப்பு  போட்டிகளில் பங்கேற்க மாட்டார்.

11வது உலக கோப்பையில் 11 புதுமைகள் அறிமுகம்

கடந்த 2011ஐ விட, ஒருநாள் போட்டிகளில் இப்போது பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டது. வரும் 2015 ல் நடக்கவுள்ள 11 வது உலக கோப்பை தொடருக்காக, 11 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  

மழையால் போட்டி ரத்து: இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டி, மழை காரணமாக பாதியில்

கோஹ்லி ‘நம்பர்–3’: இயான் சாப்பல் கருத்து

‘‘உலக கோப்பை தொடரில் கோஹ்லியை 3வது இடத்தில் களமிறக்குவது தான், இந்திய அணிக்கு சரியாக இருக்கும்,’’ என, இயான் சாப்பல் தெரிவித்தார்.   

பந்து தாக்கியதில் பாக்., வீரர் மரணம்

பாகிஸ்தானில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், பந்து மார்பில் தாக்கியதில் இளம் வீரர் ஜீஷான் முகமது மரணமடைந்தார்.

கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா: ஆஸி.,யுடன் இன்று மோதல்

முத்தரப்பு ஒருநாள் தொடரில், இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும்

ஐ.பி.எல்., சூதாட்டம்: மவுனம் கலைத்தார் தோனி

‘‘ஐ.பி.எல்., சூதாட்ட பிரச்னையில் என் பெயரையும் இணைத்து வெளியாகும் கற்பனை செய்தியை எப்போதும் தடுக்க முடியாது,’’ என, இந்திய அணி கேப்டன் தோனி கூறினார்.   

கோஹ்லியை நம்பி...: உலக கோப்பை வெல்ல முடியுமா

‘‘தற்போதைய இந்திய அணி ‘மிடில் ஆர்டரில்’ கோஹ்லியை அதிகமாக நம்பியுள்ளது. இதனால், உலக கோப்பை தொடரில் இந்த இடத்தில் கோஹ்லி சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும்,’’ என, டிராவிட் தெரிவித்தார்.

உலக கோப்பை கவுன்ட் டவுண்–20: சாதிக்கத் துாண்டிய நெற்றித் திலகம்

கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் கோப்பை வென்ற இந்திய அணி, அதன்பின் பெரிய அளவில்

‘பவுன்சர்’ தாக்கி ‘ஹியுஸ்’ காயம்: நுாலிழையில் தப்பிய ஆஸி., வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேனியல் ஹியுஸ், ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில், நுாலிழையில் உயிர் தப்பினார்.

ஸ்டீவன் ஸ்மித் சதம்: பைனலில் ஆஸி.,

முத்தரப்பு தொடர் பைனலுக்கு முதல் அணியாக முன்னேறியது ஆஸ்திரேலியா. நேற்று நடந்த லீக் போட்டியில் கேப்டன்

சாதனை மழையில் ரான்கி: நியூசி.,யிடம் வீழ்ந்தது இலங்கை

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை பந்துவீச்சை சிதறடித்த நியூசிலாந்தின் லுாக் ரான்கி 99 பந்துகளில் 170 ரன்கள்

உலக கோப்பை:கவுன்ட் டவுண்–-21: கபில்தேவின் கலக்கல் ‘கேட்ச்’

உலக கோப்பை தொடரில்(1983), கபில்தேவின்  ‘கேட்ச்சை' என்றும் மறக்க முடியாது. இத்தொடரில் அதிர்ச்சி அலைகளை

ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா ஆஸி.: இங்கிலாந்துடன் இன்று மோதல்

முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில்

சீனிவாசனுக்கு தடை: சுப்ரீம் கோர்ட் ‘கிடுக்கிப்பிடி

ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்ததால், பி.சி.சி.ஐ., தலைவர் தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு சுப்ரீம் கோர்ட்

விராத் கோஹ்லிக்கு எதிராக வியூகம்: பேட்டிங் வரிசை மாற்றம் சரியா

முத்தரப்பு தொடரில் விராத் கோஹ்லியை நான்காவது வீரராக களமிறக்குவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. ‘பேட்டிங்’

ரஞ்சி கோப்பை: தமிழகம் அபாரம்

ரஞ்சி கோப்பை லீக் போட்டியில், தமிழகத்தின் ராகில் ஷா ‘சுழலில்’ சிக்கிய மும்பை அணி, முதல் இன்னிங்சில் 141 ரன்களுக்கு சுருண்டது.