Wed09172014

Last update08:01:15 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

ஈழ/இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் நோக்கம் சொகுசு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதே: கோத்தபாய

மக்களுக்கு சுகாதாரமான, சொகுசு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், வெகு விரைவில் சேரிகளற்ற நிலைமை நாட்டில் உருவாக்கப்படும் என

மாலுமி இல்லாத கப்பல் போல் மாறியுள்ளது நாட்டின் பொருளாதாரம்: ஜாதிக ஹெல உறுமய

நாட்டின் பொருளாதாரம் மாலுமி இல்லாத கப்பல் போன்று ஆகியுள்ளது எனவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

சிங்¬கள பௌத்¬தர்¬களின் தேசம் இலங்கை என்பதை ஏற்போருக்கே வாக்களிக்க வேண்டும்: பொதுபல

சிங்­கள பௌத்­தர்­களின் தேசம் இலங்கை என்­பதை ஏற்­றுக்­கொள்­ப­வர்­க­ளுக்கே ஊவா மாகாண சபைத்­தேர்­தலில் மக்கள் வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொது­ப­ல­ சேனா

இலங்கை யுத்த இறுதிக்கட்டம்! மூன்றாவது விரிவுரை

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ நா மனித உரிமைகள்

வட மாகாண முதலமைச்சரை ஆயர்களிடம் குற்றம் சாட்டிய மஹிந்த: நோர்வேயிடம் ஆயர்

வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிப்பதில்லை என ஆயர்களிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

வடக்கு முதல்வரின் நடவடிக்கைகளினால் மக்கள் பாதிப்பு: கோட்ட குற்றச்சாட்டு

வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளினால் வடக்கு மக்களே பாதிக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் முரண்பாடு தொடரும்: விமல்-

தமது கட்சியின் 12 யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்படும் வரை தாம் அரசாங்கத்துடன் முரண்பாட்டை தொடரப் போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச

இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை நியூயோர்க்கில் சந்திப்பாரா?

வவுனியாவில் அண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த மத்திய குழுக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

ஊவா தேர்தலில் அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்தை இழக்கும் என்பது உறுதி! மகிந்த

ஊவா மாகாணத்திலுள்ள மக்களுக்கு கடந்த காலங்களில் அரசாங்கம் சரியாக பணியாற்றியிருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தை விட்டு இறங்கி

சட்டத்தரணிகள், பதில் நீதவான்களாக கடமையாற்ற முடியாது!

சட்டத்தரணிகள் பதில் நீதவான்களாக கடமையாற்ற முடியாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிடுமாறு ரணிலுக்கு, ஆளும் தரப்பு அழுத்தம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை சீனாவிடம் வழங்குவது ஆபத்தானது: ரணவக்க

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை சீனாவிடம் வழங்குவது ஆபத்தானது என தொழில்நுட்ப அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த கமரூன் மற்றும் ஹாப்பர் ஆகியோரை நேருக்கு நேர் சந்திக்கும் உள்ளார்!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கனேடிய

ஐ.நா மனித உரிமை புதிய ஆணையாளர் இலங்கைக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி!

ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ராக கடந்த 4ம் திகதி பொறுப்­பேற்றுக் கொண்ட ஜோர்தான் இள­வ­ரசர் சையிட் அல் ஹுசேன், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிகழ்த்­திய முதல்

போர்க்குற்றங்களை புரிய உத்தரவிட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: கரன் பார்கர் அம்மையார்

போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் புரிய உத்தரவிட்ட மேலிடத்தவர்கள் தண்டிக்கப்படுதல் அவசியம் என மூத்த மனித உரிமைச்

ஐ.நா. மனித உரி¬மைகள் பேர¬வையில் இலங்கைக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி!

ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­­ராக கடந்த 4ம் திகதி பொறுப்­பேற்றுக் கொண்ட ஜோர்தான் இள­­ரசர் சையிட் அல் ஹுசேன், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில்

மோடி- மகிந்த சந்திப்பு ஊகமாகிக் போகுமா? இந்திய ஊடகம்

இலங்கையின் ஜனாதிபதியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பது குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஜெனீவா, நியூயோர்க்கிலும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுவோம்: வி.உருத்திரகுமாரன்

பொங்குதமிழென சங்கே முழங்கு என தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரி, புலம்பெயர் தமிழர்களால் இருவேறு கண்டங்களில் மக்கள் எழுச்சி நிகழ்வுகள்

இலங்கையர் கைது: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை

தென்னிந்தியாவில், உளவுப்பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அருண் செல்வராஜா, இராணுவ உயரதிகாரிகளை படம் எடுத்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு விற்பனை செய்து ஐஸ்கிறீம் பெற்றுக் கொள்ள முயற்சித்த சிறுவர்கள்?

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு விற்பனை செய்து ஐஸ்கிறீம் பெற்றுக்கொள்ள முயற்சித்த சிறுவர்கள் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளன.

இலங்கை அரச சார்பற்ற அமைப்புகள் இரண்டுக்கு ஆசிய மனித உரிமைகள் மாநாடு அனுமதி மறுப்பு

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஆசிய மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இலங்கை அரச சார்பற்ற அமைப்புக்கள் இரண்டுக்கு அனுமதி