Fri09042015

Last updateFri, 04 Sep 2015 3pm

Back You are here: Home Using Joomla! Using Extensions Modules Display Modules சினிமா கிசுகிசு/போட்டி

கிசுகிசு/போட்டி

ஒரே நேரத்தில் மூன்று முன்னணி ஹீரோக்களுடன்...!

ஸ்ருதிஹாசன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் ஏழாம் அறிவு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உதயநிதியின் தயாரிப்பில்,

Read more...

அன்று சுகன்யா.. இன்று வேதிகா

படங்களுக்கு என்ன தலைப்பு வைப்பது என்ற தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர் இயக்குநர்கள். ஒரு பக்கம் ஏற்கனவே

Read more...

பாகுபலி இரண்டாம் பாகத்தில் ஸ்ரீதேவி?

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், நடிகை தமன்னா நடிப்பில் உருவான பாகுபலி திரைப்படம்

Read more...

ஹீரோக்கள் அவதாரம் எடுக்கும் ஹீரோயின்கள்

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ் , சிம்பு என்று ஹீரோக்கள் ராஜ்ஜியமாக இருந்த கோலிவுட், தற்போது மெல்ல மெல்ல ஹீரோக்கள் அவதாரம் எடுத்து வரும் ஹீரோயின்களின் கைவசம் ஆகி வருகிறது.

Read more...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

படத்தை விளம்பரப்படுத்தவும், ரசிகர்களிடையே பிரபலப்படுத்தவும், புதுப் புது நுட்பங்களை கையாளத் துவங்கி விட்டது, கோலிவுட்.

Read more...

ஸ்ரேயா இப்போதும் பிஸிதான்..!

ஸ்ரேயாவுக்கு கையில் படங்கள் இல்லை. ஆனாலும் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார். தப்பாக நினைத்துவிட வேண்டாம், நாம் சொல்ல வந்த விஷயமே வேறு...! மழை படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகமான ஸ்ரேயாவுக்கு அடுத்து

Read more...

“மற்ற படங்களின் வசூலை தடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ” - ராஜமவுலி..!

'பாகுபலி' படம் வெளியான நாளில் இருந்தே விதவிதமான செய்திகள், புதுவிதமான சாதனைகள் என மீடியாவிற்கு எந்த குறையும் வைக்காமல் தீனி போட்டு வந்தது. படத்தின் வசூல் சுமார் 600 கோடியை தொட்டுவிட்டதாகவும் தகவல்.. பல தியேட்டர்களில் ஐம்பது

Read more...

தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் நட்ராஜ்

ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் சுப்பிரமணியம் தற்போது விஜய்யின் ''புலி'' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து முடித்திருக்கிறார். இதுதவிர ''எங்கிட்ட மோதாதே'' என்ற படத்திலும் நடித்து வருகிறார். எங்கிட்ட மோதாதே படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்து நிதின்,

Read more...

ஆர்யாவைப் போட்டுக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ்

தொடர்ந்து சரக்கடிப்பது பற்றியே படம் எடுத்து வருவதால் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறார் இயக்குநர் ராஜேஷ். அதிலும் குறிப்பாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கிய பிறகு ராஜேஷ் மீதான விமர்சனம் மேலும்

Read more...

இளையராஜாவை விட இசையை பற்றி அதிகம் தெரிந்தவர் தேவேந்திரன்: பாரதிராஜா!

இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் 20 வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வைரமுத்துவை மறைமுகமாக தாக்கி பேசுவார் இளையராஜா. சமீபத்தில் நடந்த என்னுள்ளில் எம்.எஸ்.வி என்ற நிகழ்ச்சியில்கூட

Read more...

பூஜாகுமாரை கண்டுகொள்ளாத கோடம்பாக்கம்!

காதல் ரோஜாவே படத்திற்கு பிறகு தமிழில் படங்கள் இல்லாமல் அமெரிக்கா சென்று விட்டார் பூஜாகுமார். ஆனால் கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவரை தனது விஸ்வரூபம் படத்தில் நடிக்க வைத்தார் கமல். அது அவர் எதிர்பார்க்காத மிகப்பெரிய என்ட்ரியாக

Read more...

காணாமல் போன கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமாவில் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் கடந்த சில வருடங்களில் அறிமுகமாகியிருக்கிறார்கள். இயக்குனர்களின் வாரிசு, நடிகர்களின் வாரிசு என பல பேர் நாயகர்களாக மட்டுமே அறிமுகமானார்கள். எதிர்காலத்திலும் இது இன்னும் அதிகமாகவே இருக்கும்

Read more...

ஸ்ருதிஹாசனுக்குக் கிடைத்த திட்டும், பாராட்டும்

தமிழ், தெலுங்கில் நம்பர் 1 இடத்தை நோக்கி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்த 'ஸ்ரீமந்துடு' மிகப் பெரிய ஹிட்டாகி அங்கு முன்னணி இடத்தைப் பிடித்து விட்டார் ஸ்ருதி.

Read more...

மீண்டும் தெலுங்குப் பக்கம் போகும் சமந்தா

தமிழில் \\\'விண்ணைத் தாண்டி வருவாயா\\\' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, பின்னர் \\\'பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி\\\' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். இருந்தாலும் கதாநாயகியாக நடித்த சமந்தாவின் ஆரம்ப காலப் படங்கள் சரியாகப்


போகவில்லை. \\\'விண்ணைத் தாண்டி வருவாயா\\\' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடித்தார் சமந்தா. அந்தப் படம் அங்கு பெரிய வெற்றி பெறவே தொடர்ந்து தெலுங்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். அவரைத் தமிழிலும் யாரும் நடிக்க அழைக்கவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து அவர் நடித்து வெளிவந்த \\\'நான் ஈ\\\' படம் வெற்றி பெறவே மீண்டும் தமிழில் வலம் வர ஆரம்பித்தார். 

விஜய் ஜோடியாக நடித்த \\\'கத்தி\\\' மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தமிழில் \\\'10 எண்றதுக்குள்ள, விஐபி 2, 24, விஜய்யின் புதிய படம், வட சென்னை\\\' என பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் . தமிழில் முன்னணி நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்ததால் தெலுங்கில் வேறு எந்த புதிய படத்திலும் நடிக்க சம்மதிக்காமல் இருந்தார் சமந்தா. ஆனாலும், தெலுங்கில் அவருடைய அபிமான இயக்குனரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நிதின் ஜோடியாக நடிக்க அழைப்பு வந்ததும் அதற்கு உடனே சம்மதித்து விட்டார். அதோடு, மகேஷ் பாபு ஜோடியாக \\\'பிரம்மோற்சவம்\\\' படத்திலும் நடிக்க உள்ளார். இருந்தாலும் இந்தப் படங்கள் அடுத்த ஆண்டுதான் வெளியாகும். அதுவரை தெலுங்கு ரசிகர்கள் சமந்தா நடித்து வெளியாக உள்ள தமிழ்ப் படங்களின் தெலுங்கு டப்பிங்கைப் பார்த்து ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்...

ஊர் ஊராகப் பயணிக்கும் விக்ரம் பிரபு!

விக்ரம் பிரபு ,ஷாம்லி நடிப்பில் தகராறு இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் ரோமியோ ஜூலியட்படம் தயாரித்த மெட்ராஸ்


எண்டர் பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்துக்கு வீரசிவாஜி என்று பெயர்வைத்துள்ளார்கள். இப்படம் ஒரு ரோடு டிராவல் கதை. கதாநாயகன் ஒரு கால் டாக்ஸி டிரைவர். எனவே கதை பல்வேறு இடங்களுக்கும் பயணிக்கிறதாம். சென்னை. பாண்டிச்சேரி, மதுரை, கும்பகோணம் ,காரைக்கால் என்று தமிழ்நாடு ,பாண்டிச்சேரி மாநிலங்கள் முழுக்க நகர்கிறதாம். விக்ரம் பிரபுவுக்கு இதன் மூலம் நிச்சயம் புது தோற்றம்,புது பாத்திரம்,புதிய பெயர் உருவாகும் என்கிறார்கள். கதையும் நிகழ்விடங்களும் பிடித்துப்போய் உடனே சம்மதித்திருக்கிறார் விக்ரம்பிரபு.

தோல்வி ராசியிலிருந்து தப்பித்த நயன்தாரா

தமிழ்த் திரையுலகத்தில் நடிக்க வந்து பத்து வருடங்களாகியும் இன்னமும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. எத்தனையோ கிசுகிசுக்கள், காதல் பஞ்சாயத்துகள் என பல விஷயங்களுக்கு மத்தியிலும் நயன்தாராவின் மவுசு மட்டும்


குறையாமலே உள்ளது. இன்னமும் அவருடன் ஜோடியாக நடிக்க பல இளம் நடிகர்கள் கூட ஆசைப்படுகிறார்கள். தற்போது கூட கைவசம் நான்கைந்து படங்களை வைத்துக் கொண்டு பிஸியாகவே இருக்கிறார் நயன்தாரா. 

ஆனால், அவருடைய கடந்த சில படங்கள் தோல்விப் படங்களாக அமைந்து அவருடைய வெற்றிப் பாதைக்கு கொஞ்சத் தடைக்கல்லாகவே இருந்தது. நயன்தாரா நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் \'ராஜா ராணி\'. அதற்கடுத்து வெளிவந்த “ஆரம்பம், இது கதிர்வேலன் காதல், நீ எங்கே என் அன்பே, நண்பேன்டா, மாஸ்” ஆகிய ஐந்து படங்களும் தோல்விப் படங்களின் வரிசையில்தான் சேர்ந்தது. தொடர் தோல்விகளால் நயன்தராவின் ராசியைப் பற்றியும் சிலர் பேச ஆரம்பித்தார்கள். 

நல்ல வேளையாக, கடந்த வாரம் வெளிவந்த \'தனி ஒருவன்\' படம் நயன்தாராவுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு அவர் திரும்பியிருக்கிறார். அடுத்து \'மாயா, நானும் ரெளடிதான், இது நம்ம ஆளு, திருநாள்\' என வரிசையாக நயன்தாரா படங்கள் வெளிவர உள்ளன. அடுத்து வரும் அனைத்துப் படங்களிலும் நயன்தாராவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய இளவட்ட நடிகர்களை கலாய்த்த கவுண்டமணி!

கலாய்ப்பு மன்னரான கவுண்டமணி, எத்தனை பெரிய ஹீரோக்களாக இருந்தாலும் அவர்களை வா போ என்றுதான் பேசி நடித்திருக்கிறார். அந்த வகையில் ரஜினியுடன் நடித்த படங்களில் யாருமே அவரை வா போ என்று ஒருமையில் அழைத்தில்லை.

Read more...

நயன்தாரா - ஆர்யா மீண்டும் இணையும் படம்

தமிழ்ப்படங்களில் நடித்து வந்தாலும் ஆர்யாவின் தாய்மொழி மலையாளம். அதன் காரணமாகவோ என்னவோ அவ்வப்போது

Read more...

தனுசுக்கு ஜோடியான லட்சுமிமேனன்-ஷாம்லி!

குழந்தை நட்சத்திரமாக நடித்து குமரியான பிறகு சித்தார்த்துக்கு ஜோடியாக ஒரேயொரு தெலுங்கு படத்தில் மட்டுமே நாயகியாக நடித்திருந்த ஷாம்லி அதன்பிறகு வெளிநாட்டில் படிப்பை தொடரச்சென்றவர், மீண்டும் சென்னை திரும்பியபோது, கே.எஸ்.ரவிக்குமார்

Read more...

தனி ஒருவன் பற்றி விளக்கம் தரும் அரவிந்த்சாமி

மணிரத்னத்தின் செல்ல நடிகனாக வலம் வந்து தமிழ் சினிமா வில் சாக்லேட் பாய் யாக முத்திரை பதித்தவர் அரவிந்த்சாமி. பாம்பே சமயத்தில் அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் , இடையில் சினிமா வே வேண்டாம் என்று ஒரு சொந்த தொழில் ஆரம்பித்தார். 

Read more...

சமந்தாவை அதிர வைத்த ராகுல் பரீத் சிங்!

அஞ்சான், கத்தி படங்களுக்குப்பிறகு தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. தற்போது அவர் கைவசம் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல மெகா ஹீரோக்களின் படங்களாக உள்ளன. இருப்பினும், தெலுங்கில் சுத்தமாக வாஸ் அவுட்டாகி விடக்கூடாது

Read more...