Wed04232014

Last update01:52:17 AM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back உடல்நலம் Health News உடல் நலம்

உடல் நலம்

தசைவலி, மூட்டு வலியை குறைக்கும் “வைட்டமின் டி”

தசைவலி மற்றும் மூட்டு வலியை “வைட்டமின் டி” குறைக்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் வாழைத்தண்டு

சிறுநீர சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிற வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.

நார்ச்சத்து கொண்ட பீர்க்கங்காய்

பீர்க்கங்காயில் இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம்.

இதயம் சீராக துடிக்க வேண்டுமா? கிவி பழம் சாப்பிடுங்கள்

மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அதி்க‌ரி‌க்க வல்ல பேரீச்சம்பழம்!

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பூச்சி அரித்த கீரைகளை பயன்படுத்தலாமா?

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த கீரைகள் எப்போதும் ஃப்ரெஷ் ஆக இருக்கும். அதைவிட, கீரையில் பூச்சி அரித்த தடம் இருந்தால் தாராளமாகப் பயன்படுத்தலாம். இயற்கை முறையில்

என்றென்றும் இளமையுடன் ஜொலிக்க “நெல்லிக்காய்”

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி.

கோடை காலத்திற்கான குளு குளு காய்கறிகள்!

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதற்காக எல்லோரும் பழக்கடையை நோக்கி படையெடுப்பார்கள்.

மாட்டுக்கறி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

மாட்டுக் கறியை சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர். மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம்

உச்சி முதல் பாதம் வரை குளிர்ச்சியூட்டும் கற்றாழை

இயற்கையிலேயே பல்வேறு சத்துக்ளை கொண்ட கற்றாழையை பொதுவாக அழுத்த நிவாரணி என்று அழைக்கிறோம்.

உடலுக்கு ஆற்றலை தரும் ‘சப்போட்டா’ பழம்

கண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை

ஆரஞ்சு பழம் தரும் இளமை

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக

நீரழிவு நோயாளிகளுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

நீரழிவு நோயாளிகள் பயன்படுத்தும், இன்சுலின் மருந்துக்குப் பதிலாக, பக்க விளைவுகள் இல்லாத, புதிய மருந்தை, விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

கோடையை எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?

கோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் சிரமம் தான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப் போவார்கள். எல்லாராலும்

கிரீன் டீயின் பயன்கள்…

இதைப் பற்றிப் பேசாத மக்களே இருக்க மாட்டார்கள். எடைக் குறைப்பில் தொடங்கி, இளமையான தோற்றம் வரை சகலத்துக்கும் உதவுவதாக சொல்லப்படுகிற, நம்பப்படுகிற கிரீன்

உடலுக்கு குளு குளு கொண்டாட்டமளிக்கும் “பீச் பழம்”

கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு மக்கள் அனைவரும் பழக்கடையை தேடி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

மூலிகை மருத்துவம்!

மூலிகைகள் பல விதமான மருத்துவ பலன்களை மனிதனுக்கு அள்ளித்தருகிறது.

அந்த வகையில் மூலிகைகள் தரும் பலன்கள் உங்களுக்காக இதோ,

தக்காளியில் என்னென்ன இருக்கிறது தெரியுமா?

நாம் பழங்களை சாப்பிடுவதைபோலவே தக்காளி பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

இயற்கையின் வரப்பிரசாதம் முருங்கை

இன்றைய சூழ்நிலையில் உணவு, தண்ணீர் மற்றும் காற்று போன்றவைகள் மூலம் ஏராளமான நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன.

ஆகாயத்தாமரையின் மருத்துவ பயன்கள்

நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள், காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது.

இதய ஆரோக்கியம் மிகவும் அவசியம்

இதயம் மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. 24 மணிநேரமும் உறங்காமல்  இயங்குவதால் தான் நம்மால் நிம்மதியாக உறங்கி மீண்டும் எழுந்து அன்றாட பணிகளை நாம்