Sat08232014

Last update07:25:27 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back செய்திகள் செய்திகள் உலகச்செய்திகள்

உலகச் செய்திகள்

மலேசியா சென்ற சடலங்கள் - நாடு முழுவதும் சோகம் (வீடியோ)

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.17 அண்மையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் அமெரிக்க செய்தியாளரை கொலை செய்யமுன் மின்னஞ்சல் அனுப்பிய

கடந்த சில தினங்களுக்கு அமெரிக்க செய்தியாளரான ஜேம்ஸ் ஃபோலோ, ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிரச்சேதம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

எகிப்தில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் - 38 பேர் பலி

எகிப்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 38 பேர் உயிரிழந்ததுடன், 41 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் மசூதிக்குள் புகுந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் - 70 பேர் பலி!

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் மசூதி மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

“உள்ளதை உள்ளபடி சொன்ன நவிபிள்ளை” பான்கி மூன்!

உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள்

ஹக்கானி தீவிரவாதிகளின் தலைகளுக்கு விலைபேசிய அமெரிக்கா

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹக்கானி தீவிரவாத இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் 5 பேரின் தலைகளை கொண்டுவருபவர்களுக்கு

காஸா பகுதியில் தொடர்ந்து கொடூரம்: 469 பிஞ்சுகள் மண்ணில் புதைந்த பரிதாபம்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில்

சவால் விடும் பெண் தீவிரவாதி (வீடியோ)

இங்கிலாந்து அல்லது அமெரிக்காவைச் சேர்ந்த பிணையாளியின் தலையை வெட்டப் போவதாக பெண் தீவிரவாதி ஒருவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் 13-வது சட்டத் திருத்தம் குறித்து மோடியிடம் வலியுறுத்துவோம்:

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, இலங்கை அரசியல் சாசன 13-வது சட்டத் திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து வலியுறுத்தவிருப்பாக இந்தியா

இஸ்ரேல் தாக்குதலில் 3 தளபதிகள் சாவு

பயங்கரவாதத் தலைவர்களைக் குறிவைத்து, இஸ்ரேல் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தளபதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

சூப்பராக இங்கிலிஷ் பேசிய தீவிரவாதி யார்?

அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹேமன்ட் தெரிவித்துள்ளார்.

ஈராக்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயல் - அதிர்ச்சியில் ஒபாமா

ஈராக் மற்றும் சிரிய எல்லைப்பகுதியில் இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான் தாக்குதலை நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் அரசு இம்ரான்கானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி அமெரிக்க புகைப்பட நிருபரை தலையை கொடூரமாக துண்டித்த கொடூரம்(வீடியோ)

அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் தலைத்துண்டித்த காணொளியை ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்லாந்து எரிமலை வெடிக்கும் அபாயத்தில்; பீதியில் மக்கள் (வீடியோ)

ஐஸ்லாந்தில் எரிமலை ஒன்று வெடிக்கும் நிலையில் இருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமியரை துரத்தியடித்த நிறுவனம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வந்த பொறியாளரை இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதற்காக பணி நீக்கம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 500 பெண்களை பாலியல் தொழிலுக்கு விற்பனை

ஈராக்கில் பிற மதப் பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் காஸா மீது மீண்டும் வெறியாட்டம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினருக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் எகிப்தின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ரத்தவெறியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமெரிக்கர்களை கொன்று குவிப்போம்: (வீடியோ)

அமெரிக்க இராணுவ வீரர்களை எங்கு பார்த்தாலும் கொன்று ரத்தத்தில் மூழ்கடிப்போம் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

பிரான்சிஸ்ஸில் மரணத்தின் ரகசியத்தை கூறிய போப் ஆண்டவர்

போப் ஆண்டவர் பிரான்சிஸ், தான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ கடவுள் ஆயுள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின ஹமாஸ் போராளிகளை எச்சரிக்கும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நடைபெற்று வருகின்றது.