Mon05202013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா கிசுகிசு அஜித் கூட நடிச்சா சம்பளமே வேண்டாம்! பிந்து மாதவி!!

அஜித் கூட நடிச்சா சம்பளமே வேண்டாம்! பிந்து மாதவி!!

அஜித் உடன் நடிப்பதாக இருந்தால் எனக்கு சம்பளமே வேண்டாம் என்கிறார் நடிகை பிந்து மாதவி. வெப்பம், கழுகு படங்களில் நடித்திருப்பவர் நடிகை பிந்து மாதவி. ஆந்திராவில் பிறந்த

பிந்து மாதவி படித்தது எல்லாமே சென்னையில் தான். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த அவர் பின்னர் படிப்படியாக சினிமாவுக்கு வந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அதாவது தன்னுடைய சிறுவயது முதலே அஜித்தின் தீவிர ரசிகை பிந்து மாதவி, அதனால் அடிக்கடி தன்னுடைய பேட்டிகளில் எப்படியாவது அஜி்த்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று கூறுவார். இப்போது ஒருபடி மேலேபோய், அஜித் கூட நடிப்பது என்றால் சம்பளமே வேண்டாம் என்கிறார்,

பிந்து மாதவி ஆசை நிறுவேறுமா...?