Fri07012016

Last updateFri, 01 Jul 2016 3pm

Back You are here: Home

Articles

தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவான ஹாபீஸ் ராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவான .ஆர்.. ஹாபீஸ் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

ஹாபீஸ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாராளுமற்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஹாபீஸ் பதவி விலகவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் பாராளுமன்ற வரப்பிரசாதங்களான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றை பெற்றுக்கொண்டதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் அமைச்சர் ரவூப் ஹக்கிமின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.