Tue06182013

Last update02:24:04 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back தொழில்நுட்பம் தொழில்நுட்பம் கணிணி Soft Sonic PDF Creator மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

Soft Sonic PDF Creator மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

 

PDF கோப்புக்களை உருவாக்குவதற்கு பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் மென்பொருட்கள் காணப்படுகின்றன.

 

இவ்வாறு காணப்படும் மென்பொருட்களில் Soft Sonic PDF Creator மென்பொருளானது சிறந்ததாக கருதப்படுகின்றது.

இம்மென்பொருளின் உதவியுடன் இலகுவான முறையில் PDF கோப்புக்களை உருவாக்க முடிவதுடன் Water Mark - இனையும் எளிதாக உருவாக்கிக் கொள்ளக்கூடியதாகக் காணப்படுகின்றது.

சுமார் 50 அமெரிக்க டொலர் பெறுமதியான இம்மென்பொருளினை பேஸ்புக் இணையத்தளத்தினூடு Like செய்வதன் மூலம் இலகுவாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தரவிறக்கம் செய்வதற்கு https://www.facebook.com/Able2Extract/app_200594936629443 தளத்திற்கு சென்று Like செய்தபின் உங்களுக்காக தரப்பட்டுள்ள Code - இனை குறித்துக் கொண்டு அங்கு தரப்பட்டுள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.

அப்போது தோன்றும் பக்கத்தில் குறித்த Code - இனை கொடுத்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.