Wed08242016

Last updateWed, 24 Aug 2016 9am

Back You are here: Home Using Joomla! Using Extensions Modules Content Modules தொழில்நுட்பம் கணணி விரைவில் அறிமுகமாகின்றது LG G5 ஸ்மார்ட்கைப்பேசி

விரைவில் அறிமுகமாகின்றது LG G5 ஸ்மார்ட்கைப்பேசி

LG நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான G5 இனை விரைவில் அறிமுகம் செய்யக் காத்திருக்கின்றது.

 

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் இக் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் சிறப்பம்சங்களாக 5.6 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரை, Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இவை தவிர 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.