பொதுவாக மேலைத்தேய விளம்பரங்கள் பார்க்க முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். இவற்றுள் சில விளம்பரங்கள் சர்ச்சையில் சிக்கி தடை செய்யப்படுவதும் உண்டு. சில
விளம்பரங்கள் சாதாரணமான மக்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படி விளம்பரங்கள் பல்வேறு கோணங்களில் வாடிக்கையாளர்களை கவர எடுக்கப்படுகின்றன...,
நாம் அண்மையில் ஒரு Ice Cream விளம்பரத்தை பார்க்க நேரிட்டது. பொதுவாக IceCream என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பக்கூடிய ஒரு பண்டம். ஆனால் இந்த விளம்பரத்தை பார்த்தீர்களானால் மேற்கொண்டு விரும்புவர்களுக்கும் வெறுப்புத்தான் வரும். அப்படி ஒரு கொலை வெறித்தனமாக அருவருப்பாக இருக்கிறது இந்த விளம்பரம்.
இதில் வரும் உருவத்தை பார்க்கவே பயமாக இருக்கிறது. நீங்களும் பார்த்து ருசியுங்கள்.


