· நல்ல காரியங்களை நாமாக தேடிச்செல்ல வேண்டும். அவை நம்மை நாடி வரா...

· செய்து முடித்திருக்கக்கூடிய காரியத்தை பற்றி அதிகக் கவலையுடன் சிந்திப்பதே ஒருவன் செய்யக்கூடிய பெரியதவறு...
· மனிதனுடைய அதிருப்தியே உலகில் ஏற்பட்ட எல்லா முன்னேற்றங்களுக்கும் காரணமாகும்...
· நாம் அறியவேண்டியது,எங்கே இருக்கிறோம் என்பதல்ல எங்கே போகிறோம் என்பதுதான்...
· நம்முடைய செயல்களே நாம் எப்படி பட்டவர் என்பதை பிறருக்கு உணர்த்தும்...


