Sat05252013

Last update04:01:05 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

சுருளும் மடிக் கணினி

 

சுருளும் மடிக் கணினி ( THE ROLLING LAPTOP) என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா...! உண்மை தான். எதுவுமே சுருக்கமாய், இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இதனை உருவாக்க

வடிவமைப் பாளர்கள் முயன்று வருகின்றார்கள்.

 

சிறிய கைப் பை போன்று எங்கும் எளிதில் எடுத்துச் செல்லலாம். குட்டிப் பாய் போலத் தான் இதனை விரித்து உபயோகிக்கலாம். ( படுத்துடக் கூடாது )

திரையை,விசைப் பலகையையும் கூட சுருட்டிக் கொள்ளலாம், எவ்வளவு வசதி பாருங்கள்.

உங்களுக்காக இதோ படங்கள்:

அப்போ சுட்டெலி(mouse) எங்க இருக்கும்? மடிக் கணினி போலத்தான், விசைப் பலகையோடு சேர்ந்தே இருக்கும், தனியாகவும் இணைத்துக் கொள்ளலாம்.

ஒரு பக்கம், குளிர்ந்த காற்று உள்ளே செல்ல வசதி, அடுத்த பக்கம் சூடான காற்று வெளியே செல்ல வசதியும் கூட இருக்கிறது

நெகிழக் கூடிய (OLED) வகையில் திரை வடிவமைக்கப்ப்படுகிறது.

கைப் பிடியில் விரல் அளவு நினைவகத்தினை இணைக்கலாம் அட...

இன்னும் வடிவமைப்பில் தான் இருக்கிறது, வந்ததும் வாங்கிடலாம் சரியா , விலை தான் கொஞ்சம் அதிகமா இருக்கும்.

 

Entertainment