Fri10242014

Last update06:54:23 AM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back செய்திகள் யூடியூப்/காணொளிகள் கனடா ரொறான்ரோவில் ஒரு  உணவகத்தில் பெண்கள் அடித்துக்கொள்ளும் சண்டை காட்சி காணொளி

கனடா ரொறான்ரோவில் ஒரு  உணவகத்தில் பெண்கள் அடித்துக்கொள்ளும் சண்டை காட்சி காணொளி

ரொறான்ரோவில் ஸ்படினா அவென்யூவில் போ சீ லூ என்ற வியட்நாமிய உணவகம் உள்ளது. அங்கு சனிக் கிழமை அதிகாலை 2.30 மணி அளவில்

இரண்டு குழுவினருக்கு இடையே சண்டை மூண்டது. சாப்பாட்டு தட்டுக்கள் பறக்க பெண்கள் அடித்துக் கொள்ளும் இந்த சண்டையை அங்கிருந்த பலர் தங்கள் கைப்பேசி காமிராவில் பதிவு செய்தார்கள். அதை யூடியுப் இணையதளத்தில் காணொளியாக பதிவும் செய்துவிட்டார்கள். அந்தக் காணொளி இப்போது மிகப் பிரபலாமாக் மாறி விட்டது. இதற்குள் கிட்டத்தட்ட 7 லட்சம் பார்வைகள் அந்த காணொளிக்கு கிடைத்துவிட்டது.

இந்தக் காணொளியில் தட்டுக்கள் வீசப்படுவதும் பெண்கள் அடித்துக் கொள்வதும் அதை சிலர் தடுக்க முயல்வதும் மீண்டும் சண்டை பெரிதாவதும் என காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.