Sat05252013

Last update01:21:52 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back தொழில்நுட்பம் தொழில்நுட்பம் கணிணி Android, iOS சாதனங்களுக்கான கூகுள் ட்ரைவ் அப்பிளிக்கேசனை தரவிறக்கம் செய்வதற்கு

Android, iOS சாதனங்களுக்கான கூகுள் ட்ரைவ் அப்பிளிக்கேசனை தரவிறக்கம் செய்வதற்கு

இணைய வசதியினூடாக ஒன்லைன் சேமிப்பகத்தில் கோப்புக்களை சேமிக்கும் வசதியினை பல்வேறு நிறுவனங்கள் தருகின்றது போல் கூகுள் நிறுவனமும் 5GB வரையான இலவச கிளவுட்

சேவையை தருகின்றது.

இச்சேவையினை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்ட இணையப் பக்கத்திற்கு செல்வதற்கு பதிலாக மென்பொருளினைப் பயன்படுத்துவதன் மூலம் நேரடியாகவே கையாள முடியும்.

இதற்காக கூகுளின் Android, அப்பிளின் iOS இயங்குதளங்களில் செயற்படும் சாதனங்களுக்காக விசேட மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இம்மென்பொருளின் உதவியுடன் கோப்புக்களை ஒன்லைனில் வைத்தே இலகுவாக போர்மட்டிங் செய்ய முடிவதுடன், புதிய டொக்கியுமென்களை உருவாக்குதல் போன்ற சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Android

iOS

 

 

Entertainment