Fri05242013

Last update03:54:06 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் யூடியூப்/காணொளிகள் ஊழலுக்கு எதிரான இந்தியாவிற்காக அமலா பால் : வீடியோ

ஊழலுக்கு எதிரான இந்தியாவிற்காக அமலா பால் : வீடியோ

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான '5ம் தூண்' விழிப்புணர்வு திட்டத்திற்கு நடிகை அமலா பால் தூதுவராக தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

5th Piller எனும் ஊழலுக்கு எதிரான இந்த அமைப்பின் தலைவர் விஜய் ஆனந்த்துடன் இணைந்து, இச்செயற்திட்டத்திற்கு ஊக்கம் கொடுப்பதற்காக அமலா பால் வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டி இது.

இந்த அமைப்பின் Zero Rupee Note திட்டமும், ஊழலுக்கு எதிரான அழுத்தமான விழிப்புணர்வை இலகுவாக பரப்பும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Entertainment