லாரன்சுடன், "காஞ்சனா படத்தில் ஜோடி போட்ட லட்சுமிராய், அதற்கடுத்து அவர், தெலுங்கில் தமன்னாவை கொண்டு இயக்கியுள்ள, "ரெபல் என்ற படத்தை ஆரம்பித்த போதும் வாய்ப்பு
கேட்டார். அப்போது, தமிழில், "காஞ்சனா பார்ட்-2 படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் எனக் கூறிய லாரன்ஸ், சொன்னபடியே, இப்போது அந்தப் படத்துக்கு லட்சுமிராயை ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், இதுவரை தன்னுடன் உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்த தன் தம்பி வினுவையும், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்.


