Sun05262013

Last update06:21:59 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் இலங்கை கோத்தபாய ராஜபக்ச ஏற்பாட்டில் கே.பியும் 22 புலம்பெயர் தமிழர்களும் புதுக்குடியிருப்பு விஜயம்!

கோத்தபாய ராஜபக்ச ஏற்பாட்டில் கே.பியும் 22 புலம்பெயர் தமிழர்களும் புதுக்குடியிருப்பு விஜயம்!

விடுதலைப்புலிகளின் போர் மையமான புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு, கே.பி. என்ற குமரன் பத்மநாதனும் அவருடைய புலம்பெயர் நண்பர்களான 22 பேரும் சென்று பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பில் உள்ள போர் மையத்திற்கு இப்போதே முதல் தடவையாக சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இடத்தை பார்வையிடுவதற்காக கே.பியுடன் பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பை மேற்கொண்ட 22 புலம்பெயர் தமிழர்களும் சென்றிருந்தனர்.

இந்த பயணத்தை பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Entertainment