Thu05232013

Last update03:54:06 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் இலங்கை அநுரதபுர சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் அரசியல் கைதி மரணம்

அநுரதபுர சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் அரசியல் கைதி மரணம்

வவுனியா சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் அநுரதபுரத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கு வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட

தமிழ் அரசியல் கைதி இன்று காலை மரணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன எனினும் அவருடைய பெயர் இன்னும் வெளியாகவில்லை.

 

அவர், மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்
இந்தநிலையிலேயே இன்று மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளை பணயம் வைத்தமையை அடுத்தே அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள் அநுரதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் தாக்குதலுக்கு உள்ளான நிமலரூபன் என்ற தமிழ் அரசியல்கைதி கடந்த மாதம் மரணமானமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

 

 

Entertainment