Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back தொழில்நுட்பம் தொழில்நுட்பம் கணிணி எழுத்துக்களை ஒலி வடிவில் மாற்றியமைப்பதற்கு

எழுத்துக்களை ஒலி வடிவில் மாற்றியமைப்பதற்கு

சில சந்ர்ப்பங்களில் எழுத்து வடிவில் காணப்படும் கோப்புக்களை ஒலி வடிவமாக மாற்றுவதற்கு அவசியம் ஏற்படும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்தரும் வகையில் Natural Reader எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிய அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் MS Word, Webpage, PDF கோப்புக்கள், மின்னஞ்சல் போன்றவற்றில் காணப்படும் எழுத்துக்களை அல்லது சொற்களை ஒலி வடிவத்திற்கு இலகுவாக மாற்ற முடியும்.

மேலும் மாற்றியமைக்கப்பட்ட இவ் ஒலி வடிவக் கோப்புக்களை MP3 அல்லது WAV போர்மட்டில் மேிக்க முடியும்.

இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்திலும், அப்பிளின் மக் இயங்குதளத்திலும் தொழிற்படக்கூடியவாறு இரு பதிப்புக்களைக் கொண்டுள்ளது.

 

For Windows - தரவிறக்க சுட்டி

For Mac - தரவிறக்க சுட்டி