Sun05192013

Last update06:15:18 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா சினிமா செய்திகள் அடுத்த ரவுண்டுக்கு ரெடி!

அடுத்த ரவுண்டுக்கு ரெடி!

 

மம்தா மோகன்தாஸ், திருமணத்துக்கு பின், நடிப்புக்கு "குட்பை சொல்லி விடுவார் என்று தான், அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், வெற்றிகரமாக அடுத்த ரவுண்டை துவக்கிவிட்டார் மம்தா.

தற்போது, நான்கு மலையாளப் படங்களில், "பிசியாக நடித்து வருகிறார். அதுவும், மம்மூட்டி, திலீப் போன்ற மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். "கல்யாணத்துக்கு பின்னும், தொடர்ந்து நடிக்கிறீர்களே... என, அவரிடம் பலர் கேட்கும்போது, "கல்யாணமான பின், நடிக்கக் கூடாது என, சட்டம் இருக்கிறதா என்ன? இனி, ஆண்டுக்கு மூன்று படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். கதை நன்றாக இருந்தால் மட்டுமே, நடிக்க ஒப்புக் கொள்வேன், என்கிறார்.