Tue05212013

Last update04:18:17 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா கிசுகிசு புரட்சி தளபதி பட்டத்தை உதறினாரா விஷால்...?!

புரட்சி தளபதி பட்டத்தை உதறினாரா விஷால்...?!

 

காமெடி நடிகர்கள் வடிவேலு தொடங்கி பெரிய நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் என்று எல்லோருக்கும் தங்களது பெயருக்கு முன்னால் அடைமொழி இருக்கும். அதேபோல் நடிகர்

விஷாலுக்கும் புரட்சி தளபதி என்றொரு பட்டம் இருக்கு. கடைசியாக விஷால் நடித்த வெடி படம் வரைக்கும் அவருடைய படத்திற்கு பெயருக்கு முன்னால் புரட்சி தளபதி விஷால் நடிக்கும் என்ற அடைமொழி உடன் வந்தது. ஆனால் இப்‌போது வெளியாக இருக்கும் சமர் படத்தின் போஸ்டர்களில் வெறும் விஷால் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. புரட்சித் தளபதி என்ற அடைமொழி இடம் பெறவில்லை. இதனால் விஷாலே தனக்கு அளிக்கப்பட்ட அடைமொழியை உதறிவிட்டார் என்று கூறப்படுகிறது. இனி வர இருக்கும் படங்களிலும் வெறும் விஷால் என்று மட்டும் தான் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

 

ஏற்கனவே அஜித், தனக்கு இருந்த அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை தன்னுடைய பெயருக்கு முன்னால் ‌பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தது